@kaatupoochi Enjoyyyy

Nice oneநான் துகிலுரிக்க எண்ணியும்
உன் பொன்மேனி சிவந்தும்
இதழோரம் உன் வியர்வை வடிய
உன் மூச்சு காற்றும் என் மூச்சு காற்றில் நெடிய
வாடிய உன் உள்ளமும்
வாடாத உன் கண்களும்
என்னை கொலையாய் கொள்ள
உன்னை சிரையெடுத்து நான் வெல்ல
தோற்று போனதாய் நடிக்கிறேன்
நமக்காக
Thank you @Purplee HeartNice one![]()

