• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எனது கவிதைகள்

꧁༒IronMan༒꧂

Favoured Frenzy
கார்விழி



சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க

உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......



Kaarvizhi.jpg

:heart1: Agaththiyan :heart1:
 
Last edited:
கார்விழி



சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க

உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......



Kaarvizhi.jpg
:clapping:
 
கார்விழி



சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க

உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......



Kaarvizhi.jpg
@Petr0maX there's someone to compete now
Take a look at this❤️
 
முதல் சந்திப்பு


First Meet 1.jpg



காற்று வரும் திசை நோக்கி

வேற்றுகிரகவாசியாய் என்னுள் மாறி திரும்பி பார்க்கிறேன்
செந்தூர் மாம்பழத்தின்
செவ்விதழ் என் கண்ணில் பட
நம்முள்ளே நித்தம் ஒரு பாகம்
நிசப்தமாய் ஆனது

நம் முதல் சந்திப்பால்

:heart1: Agaththiyan :heart1:



 
Last edited:
Santhiran marayum neram, Azhagu nilavu pragasikum... avalin kadhalai unarum tharunam yennai naananey marakum pozhuthu...
Dei enna da kavi dhai ezhuthi ruka

சந்திரன் மரையும் நேரம் நிலவு ப்ரகாசிக்கும்????

Explain
 
முதல் சந்திப்பு


View attachment 253712



காற்று வரும் திசை நோக்கி

வேற்றுகிரகவாசியாய் என்னுள் மாறி திரும்பி பார்க்கிறேன்
செந்தூர் மாம்பழத்தின்
செவ்விதழ் என் கண்ணில் பட
நம்முள்ளே நித்தம் ஒரு பாகம்
நிசப்தமாய் ஆனது

நம் முதல் சந்திப்பால்

:heart1: Agaththiyan :heart1:



Wow lucky ❤️❤️
 
பொன்மேனி

நினைவெல்லாம் நீயே
இருதய தீயே
கனவெல்லாம் பூவே
கார்குழலின் முத்த தீவே

வெறுமையை நிறைவாக்கினாய்
உரிமையோடு துகிலுரிக்க வெட்கத்துடன் சம்மதம் சொன்னாய்
வேண்டாம் என நான் மறுத்தும்
வேண்டுமென சிறுபிள்ளையாய் அடம்பிடித்தாய்

Dusky.png

ஊடல் கொள்ள
காமம் பற்றிக்கொள்ள

பற்ற வைத்த நான் பத்து தலை ராவணனாய் மாறிப்போனேன்
உன் பொன்மேனி கண்டு ராவணனான நானும் வீழ்ந்தேனடி
 
Last edited:
கார்விழி



சந்திரன் மெல்ல சரியாய் தொடங்க

உந்தன் உள்ளம் விரிய என்னுடன் அடங்க
எந்தன் இருதயம் வேகமாய் படபடக்க
மொழிகள் மறந்து போக
எல்லாம் உந்தன் கார்விழி பார்வையால்......



View attachment 253697

:heart1: Agaththiyan :heart1:
அதிகமாக கதை எழுத ஆசை தான்........ ஆனால் அதை படிக்க ஆட்கள் இல்லை....... ..... இனி உங்களை போல் கவிதை எழுதலாம் என்று நினைக்கிறேன்...
 
அதிகமாக கதை எழுத ஆசை தான்........ ஆனால் அதை படிக்க ஆட்கள் இல்லை....... ..... இனி உங்களை போல் கவிதை எழுதலாம் என்று நினைக்கிறேன்...
நல்வாழ்த்துக்கள் என் அன்பே :heart1:
 
நான் துகிலுரிக்க எண்ணியும்
உன் பொன்மேனி சிவந்தும்
இதழோரம் உன் வியர்வை வடிய
உன் மூச்சு காற்றும் என் மூச்சு காற்றில் நெடிய

வாடிய உன் உள்ளமும்
வாடாத உன் கண்களும்
என்னை கொலையாய் கொள்ள
உன்னை சிரையெடுத்து நான் வெல்ல

தோற்று போனதாய் நடிக்கிறேன்
நமக்காக

:heart1:
 
Top