Krish_Kishore
Wellknown Ace
கண்ணை மூடும் போதெல்லாம்
என் கனவுக்குள் கண்மணியாய் வந்த என் கருவழியே!
உன் கண்ணை நான் கண்டபோதெல்லாம்
என் கண்களுக்குக் கண்ணீர் கொடுத்தாயடி..
மௌனத்தால் நீ வீசிய பார்வை
என் இதயத்தில் ஏதோ செய்ததுடி!
துளித் துளியாய்ப் பொழியும் கண்ணீரும்
உன் மீதான என் காதலைச் சொல்லுதடி...
விழிகள் மூடினாலும் உன் முகம்,
விழிகள் திறந்தாலும் உன் நினைவே!
வலிகள் தந்தாலும் என் கண்ணீர்த் துளியில்
வாழும் ஒரே காவியம் நீதானடி!
என் கனவுக்குள் கண்மணியாய் வந்த என் கருவழியே!
உன் கண்ணை நான் கண்டபோதெல்லாம்
என் கண்களுக்குக் கண்ணீர் கொடுத்தாயடி..
மௌனத்தால் நீ வீசிய பார்வை
என் இதயத்தில் ஏதோ செய்ததுடி!
துளித் துளியாய்ப் பொழியும் கண்ணீரும்
உன் மீதான என் காதலைச் சொல்லுதடி...
விழிகள் மூடினாலும் உன் முகம்,
விழிகள் திறந்தாலும் உன் நினைவே!
வலிகள் தந்தாலும் என் கண்ணீர்த் துளியில்
வாழும் ஒரே காவியம் நீதானடி!
