• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உங்களுக்காக "❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
யாதும் அறியா வெற்று காகிதம் நான் ' என்னை ஒரு கவிதை போல தொகுத்தது நீங்கள்தான்...​
 
வலியை வரியாய் மாற்றிக்கொண்டிருந்த என்னை மகிழ் ஒளிக்கு சென்றடைய வழி காட்டியது நீங்கள்தான் ...​
 
பல சமயம் நான்
செய்யும் பிழைகளை சுட்டிக்
காட்டி சீர்செய்த ஆசான்களும் நீங்கள்தான்...
​
 
எதிர்பார்ப்புக்களே இல்லாமல்
என் கவிதைகளை
பாராட்டி என்மீது
அளவில்லா அன்பை
விதைப்பதும்
நீங்கள் தான் ...
​
 
நன்றி என்ற
வார்த்தை சொல்லி
அந்நியனாக
விருப்பமில்லை "
இருந்தும் நீங்கள் தரும்
பேராதரவுக்கு நன்றி
சொல்லாமல் இருக்க
இயலவில்லை ...
​
 
Back
Top