மேகம் போல் அழகான பெண் அவள்
அவள் இதழ்களை காண பல தொலைவில் இருந்து வந்த மேகக் கூட்டம் என்னை விட அழகான ஒன்றை எனக்கு காட்சி தர முடியுமா என்று மழை துளியை கேட்டது

சிரித்த அந்த மழை துளி உன்னை விட மென்மையான உதடுகளை தழுவ நான் வந்தேன் அவள் இதழ்களை பார்த்தால் உனக்கு அவளுடைய தலையணை ஆக விருப்பம் கொள்வாய்

முத்தம் கொடுத்து மேகத்தை ஈர்த்து அவள் இதழ்கள் என்னையும் ஈர்ப்பு விசை போல இழுத்து மறுநாள் என்றால்