• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

இதழ்கள் காண முட்களை பிடித்தேன்

Punisher78asSuperman

Epic Legend
Chat Pro User
மேகம் போல் அழகான பெண் அவள்
அவள் இதழ்களை காண பல தொலைவில் இருந்து வந்த மேகக் கூட்டம் என்னை விட அழகான ஒன்றை எனக்கு காட்சி தர முடியுமா என்று மழை துளியை கேட்டது ❣️✨♥️

சிரித்த அந்த மழை துளி உன்னை விட மென்மையான உதடுகளை தழுவ நான் வந்தேன் அவள் இதழ்களை பார்த்தால் உனக்கு அவளுடைய தலையணை ஆக விருப்பம் கொள்வாய் ✨❣️

முத்தம் கொடுத்து மேகத்தை ஈர்த்து அவள் இதழ்கள் என்னையும் ஈர்ப்பு விசை போல இழுத்து மறுநாள் என்றால் ❤️❣️✨
 
இமைகளின் சிறைக்குள்
இருவரும் சிறைப்பட்டு,

சுவாசத்தின் வெப்பம் மட்டுமே

திசையைக் காட்டும் அந்த அந்திப் பொழுது.

அவன் இதழ்கள்
என் இதழை நெருங்கும் அந்த ஒரு வினாடி,

பூமியின் சுழற்சி நின்று
பிரபஞ்சமே தன் மூச்சை அடக்கிக் கொள்கிறது.

ஒரு துளி தேனின் தித்திப்பாய்,

அணை உடைந்த நதியின் பெருக்காய்,

தீண்டலின் ஆழத்தில்
என்னை மொத்தமாய் அவன் கரைத்துக் கொள்கிறான்.

சொற்கள் செத்துப்போன அமைதியில்
அந்த ஒற்றை முத்தம்,

என் நெற்றியில் தொடங்கி
ஆத்மா வரை பாயும்
ஒரு தீராத கானகம்.
:heart1: :heart1:
​
 
Kavidhai arumai. Aana sarila machan ne
 
Wow I am flattered ❤️❣️:surprised:
 
Top