• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Informative ஆரம்பம் முக்கியம் அமைச்சரே - (காம அரட்டையின் பால பாடம்- பகுதி 4)

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
Chat Moderator
சதுரங்க விளையாட்டை(செஸ்) ஆரம்ப ஆட்டம், நாடு ஆட்டம், இறுதி நகர்தல் என மூன்று பகுதிகளாக பிரிகிறார்கள். வெற்றி அடைய அந்த ஆட்டத்தின் முதல் நகர்தல்களே முக்கிய காரணமாகின்றது எனவும் அந்த ஆட்டத்தில் வல்லுனர்களாக இருப்பவர்களின் கூற்று. இது காம அரட்டைக்கும் பொருந்தும்.

பல ஆண்கள் இருக்கும் ஒரு காம அரட்டை பக்கத்தில் ஒரு பெண் உங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் அதையும் மீறி உங்களுடன் காம அரட்டையில் கலந்துகொள்ள வேண்டும் என்றால்,அதற்க்கு நீங்கள் நிச்சயம் தகுதி உள்ளவர் என்பதை அந்த பெண் உணர நீங்கள் எதையாவது செய்திருக்க வேண்டும். ஆல்பா மேல் (ALPHA MALE ) ஆகா இருத்தல் என்பது ஒரு பெண்ணை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. நாம் யார் என்பதை பெண் புரிந்து கொள்ள நாம் துவங்கும் உரையாடலின் முதல் நமது முகவரி. எனவே நீங்கள் ஒரு பெண்ணை ஈர்க்க நினைத்தால் அவளோடு பேசும் முதல் வார்த்தைகளை உங்களுக்குள் ஆயிரம் முறை உச்சரித்து பாருங்கள் அது அவளை கவரும் என முடிவு செய்தபின் அந்த உரையாடலை துவங்குங்கள். அது எப்படி அவளுக்கு அந்த சொல்ல பிடிக்கும் என தெரிந்து கொள்வது? முதலில் அவள் வைத்திருக்கும் பெயரே அவளது தேவையை அவளது ரசனையை அவாள் சார்ந்து இருக்கும் வாழ்க்கைமுறையை சொல்லிவிடும, அதே போலத்தான் நாம் வைத்து இருக்கும் பெயர் நமது இச்சையை பெண்ணுக்கு உணர்த்திவிடும், எனவே உங்கள் பெயர் உங்கள் இச்சையை உணர்ந்ததை விதத்தில் வைப்பது நல்லது, அவளது பெயரின் அழகியலை வர்ணிப்பதில் துவங்கிப்பருங்கள, ரசிப்பவளாக இருந்தால் உங்கள் ரசனைகள் ஒத்துப்போனால் அந்த உரையாடல் தொடரும், இல்லை என்றால் அடுத்த பெண்ணை தேடி நகருங்கள்.

முதல் வார்த்தைகள் எப்பொழுதும்

*உங்கள் மீதான கியுரியாசிட்டியை தூண்டுவதாக இருக்க வேண்டும்
*உங்களை தனித்து காட்டுவதாக இருப்பது அவசியம்
*உனக்கு உகந்தவன் நான் என அந்த வார்த்தைகள் இருக்க வேண்டும்
*ரத்தினைச் சுருக்கமாக இருப்பது மிக மிக அவசியம்
*ASL கேட்பது, கெட்ட வார்த்தைகளில் அழைப்பது, அளவுகளை கேட்பதை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்.

ஒரு பெண் பெரும்பாலும் தனித்து தெரிபவனையே விரும்புகிறாள், எனவே நீங்கள் தனி தெரிய உங்களது திறன்களை பயன்படுத்தி அவளை ஈர்ப்பது என்பது அதிக சாத்தியம்.

என்னடா பெண்ணை ஏற்பதை பற்றி சொல்கிறாய் ஆண்களை ஈர்க்க பெண்களுக்கான டிப்ஸ் எதுவும் இல்லையா என்றால? இருக்கிறது ஆனால் அதற்கு தேவைகள் காம அரட்டையில் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே.

நண்பர்களே காம அரட்டைக்கு வரும் முன் ஒரு அழகான ஓவியத்தையோ, அல்லது நல்ல கதையையோ, நல்ல திரைப்படத்தையோ ரசித்துவிட்டு வருவது நல்லது. அந்த ரசனையின் மிச்சம் உங்களுக்குள் இருக்க உங்கள் பேச்சில் நிச்சயம் ரசிப்பு தன்மை கூடி இருக்கும், நீங்கலாகா அந்த பெண்ணின் நக்கக்கான் வரை ரசித்து ருசித்து பேச ஆரம்பித்துவிடுவீர்கள் நிச்சயம் தன்னை ரசிப்பவனை அந்த பெண் தவிர்க்கமாட்டாள். எனவே ரசிப்புத்தண்மையை உங்களுக்குள் வரவைக்க உங்களை தயார் படுத்துக்கொண்டு சாட்டுக்கு வருவது என்பது நல்லது.

"அடேய் வந்தோமா பேசுனோமா கரெக்ட் பனோமான்னு இல்லாம, வரதுக்கு முன்னாடி ரெடி ஆகணும், வந்ததும் மெதுவா பேசி ரசிக்கணும், இது எல்லாம் அவசியமா இட் ஐஸ் ஜஸ்ட் எ சாட் " என நினைப்பவர்களுக்கு - இது உங்கள் உளவியல் சார்ந்த ஒரு விஷயம், இங்கே நீங்கள் எதை கொடுக்குறீர்களோ தையே திரும்ப பெறுகிறீர்கள், ரசித்து அனுபவித்து கொடுத்துப்பாருங்கள், உங்களுக்கு அது பல மடங்காக கிடைக்கும். இல்லையென்றால் சில நேர சிற்றின்ப நிர்மதையை ஒரு சில நாட்கள் அனுபவிக்க நேரிடுமே தவிர, நீங்காத ஒரு சுகத்தை நிலையான ஒரு தொடர்பை, அழகான ஒரு நடப்பை இங்கே பெறுவது கடினமே. எனவே ஒரு உரையாடலை துவங்கும் முன் நம்மை நாம் ரசித்துக்கொண்டு, ரசனை கூடுவதர்க்கனா விஷயங்களை செய்து தயாராகி, தேய் ரசனையோடு பேச துவங்கினால். கரையாத கல்லும் கரையும்.

ஆரம்பம் என்பது காம அரட்டைக்கு வருவதற்கு முன்பே உங்கள் மனதில் தயாராக ஆரம்பியுங்கள் என்கிறேன் நான்.

தொடரும்ம்ம்....

முந்தைய பதிவுகளை கீழ் உள்ள இணைப்பில் காணலாம். https://www.chatzozo.com/forum/threads/காம-அரட்டையின்-பால-பாடம்.3293/
 
Nice satz,,, nilaiyana thodarbai perave nanum virumbuguren Inge, aanal pala murai anbu vaithi amaithiyai ilakiren , aanalum en nithanam naan ilakka villai amaichare :Laugh1: :)
 
Top