• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அழகு ❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
என் கண் லென்ஸை விட
எந்த கேமரா லென்சும் உன்னை
அழகாக காட்டிட முடியாது :hearteyes:
 
காலையில் எழுந்ததும் சோம்பல் முறிக்காமல் அவன் அனுப்பும் "good morning" அழகு❤

வேலைப்பளுவின் மத்தியிலும் இடையிடையே அவன் அனுப்பும் காதல் வார்த்தைகள் அழகு❤

சிறு சிறு கோபங்களின் போதெல்லாம்
அதனை சரிசெய்யும் அவனின் கொஞ்சல் அழகோ அழகு❤

சின்னக் கோபங்களும் செல்லச் சீண்டல்களும்
என்னவனின் தனி அழகு❤

அடிப்பதாய் நான் மிரட்டுகையில்
பயந்ததாய் அவன் நடிக்கையில்
அப்பப்பா.... அது பேரழகு❤❤❤
 
தமிழ் பேசினாலே அழகு தான்
ஆனால்,இங்கு ஒரு அழகு "தமிழ் பேசி கொண்டு இருக்கிறது ❣️

பேரழகு :heart1:
 
Top