தமிழ் பேசினாலே அழகு தான்காலையில் எழுந்ததும் சோம்பல் முறிக்காமல் அவன் அனுப்பும் "good morning" அழகு❤
வேலைப்பளுவின் மத்தியிலும் இடையிடையே அவன் அனுப்பும் காதல் வார்த்தைகள் அழகு❤
சிறு சிறு கோபங்களின் போதெல்லாம்
அதனை சரிசெய்யும் அவனின் கொஞ்சல் அழகோ அழகு❤
சின்னக் கோபங்களும் செல்லச் சீண்டல்களும்
என்னவனின் தனி அழகு❤
அடிப்பதாய் நான் மிரட்டுகையில்
பயந்ததாய் அவன் நடிக்கையில்
அப்பப்பா.... அது பேரழகு❤❤❤
அவள் மதிPaal vadiyum mugam azhagu....
Self dedication