• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
C
Reaction score
2,597

Profile posts Latest activity Postings About

  • உலகில் ஏழல்ல அதிசயங்கள்
    வாய்பேசும் பூவே நீ
    எட்டாவது அதிசயமே
    heart-gif-2.gif
    வான் மிதக்கும் உன் கண்கள்
    தேன் தெறிக்கும் கன்னங்கள்
    பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே
    ​
    ​
    அழகின் மொத்தம் நீயா
    நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
    உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா
    நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
    அழகின் மொத்தம் நீயா?
    tumblr_nehvf6XrMK1tlqk9xo6_500.gif
    காதல் கொள்ளும் மனித பூச்சி
    கண்களை கண்டு தான் ருசி அறியும்
    ​
    கார்காலம்
    அழைக்கும் போது
    ஒளிந்துகொள்ள நீ
    வேண்டும் தாவணி
    குடை பிடிப்பாயா
    tumblr_fab601835a1f9051d71260eb4f5e592d_e73a3939_500.gif
    அன்பே நான்
    உறங்க வேண்டும்
    அழகான இடம்
    வேண்டும் கண்களில்
    இடம் கொடுப்பாயா
    ​
    இதயம் உருகித்தான்
    கரைந்து போவதை பாா்க்கிறேன்
    நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
    தான் தொடருமா
    கேட்கிறேன் உன்னை கேட்கிறேன்

    உன் அழகை
    விண்ணில் இருந்து எட்டி
    எட்டி நிலவு பாா்த்துரசிக்கும்
    உன் கொலுசில் வந்து வசிக்கும்
    குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்
    ​
    உன் இதயம்
    என் வசத்தில் என்
    இதயம் உன் தடத்தில்


    cute-love-swirl-around-cat-9c27zdppmrnmzx4c.gif

    இருவருமே ஓர்
    இடத்தில் காதலெனும்
    கலவரத்தில்
    ​
    வாழ்வினிலே
    உன் மூச்சு தூரத்திலே
    உன்னோடு இல்லை
    என்றால் தவிப்பேன்

    animated-heart-and-arrow-image-0044.gif​
    வாழும் நாட்களிலும்
    ஆயுள் முழுதிலும்
    உன் வாசத்திலே
    பிழைப்பேன்
    ​
    நிஜமான காதல் தான் நிலையான
    பாடல் தான் அதன் ஓசை
    எந்நாளும் ஓயாது


    bd3e580dc357a7e5bed2428fef13b978.gif​
    அவள் அவன்
    காதல் நெஞ்சில்
    கண்டாலே சிறு குற்றம்
    அவன் நெஞ்சம் தாய்பால்
    போலே எந்நாளும் பரிசுத்தம்
    ​
    தோழியா என்
    காதலியா யாரடி என்
    கண்ணே

    milk-and-mocha-love.gif​
    மடி மீது தூங்கச் சொல்கிறாய்
    தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
    நெருங்கி வந்தால்
    நண்பன் என்கிறாய் ஓ
    ஹோ ஹோ பெண்ணே
    ​

    மடியினில்
    சாய்ந்திட துடிக்குதே
    மறுபுறம் நாணமும்
    தடுக்குதே இது வரை
    யாரிடமும் சொல்லாதகதை


    milk-and-mocha-love.gif
    ​
    கண்கள் இரண்டால்
    உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய்

    ​
    இரவாக நீயும்
    நிலவாக நானும் நீயிருக்கும்
    நேரம் வரை உயிா் வாழ்கிறேன்

    ❤️
    முதல் நாள்
    என் மனதில் விதையாய்
    நீ இருந்தாய்

    ❤️​
    என்னை தாலாட்டும்
    சங்கீதம் நீயல்லவா உன்னை
    சீராட்டும் பொன் ஊஞ்சல்
    நான் அல்லவா
    ​

    நான் கற்பூரம் போலே இருந்தேன்
    நீ தொட்டதும் குப்புனு எறிஞ்சேன்

    உசுர புடிங்கி உனக்கு கொடுத்து ரொம்ப நாளாச்சு
    love-on-fire-love.gif​

    ❣❣❣உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை
    உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்
    உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள்❣❣❣

    images (80).jpeg

    ​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top