நாள்தோறும் என் காதோரோம்
ஒன் கொரல் கேட்கணும், எச பாடணும்...
ரத்தினமே முத்தினமே,
ஒன்கூட நானும் வரேன்...
மந்திரமே சங்கீதமே,
ஒன் சொல்லே பாடி வரேன்...
எந்நாளுமே என்னோடதே,
இனியெல்லாம் நீதானே...
உன்கூடவே நானும் வாழ
ஒரு ஜென்மம் போதாதே...
"Even one lifetime wouldn't be enough for me to live with you."




Reactions: Thoorigai