தேவையெனில் வருவாள்
இல்லையெனில் கண்காணாது போய்விடுவாள்
அவளையா காதலிக்கிறாய்?
ஆம்.
எனக்கிந்த பிறவியே
அவள் வந்துபோகும்
இடமாக இருப்பது தானே..
இல்லையெனில் கண்காணாது போய்விடுவாள்
அவளையா காதலிக்கிறாய்?
ஆம்.
எனக்கிந்த பிறவியே
அவள் வந்துபோகும்
இடமாக இருப்பது தானே..
Athu yaaru enna onnum namma kaiyil illayae