Zozo id galal naan zozo id galukkave naanUngalaal naan.. Ungalakugaave naan..
Thedhi pinnar arivikkapadum![]()

Zozo id galal naan zozo id galukkave naanUngalaal naan.. Ungalakugaave naan..
Thedhi pinnar arivikkapadum![]()

Antha pakkam naan poster Adicha Intha pakkam neenga banner katturingala96K+ Reaction Score!
View attachment 448793
ZoZo Forum வரலாற்றில்
ஒரு மைல்கல்!
View attachment 448783
96K reactions என்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு தனிமனிதனின் வெற்றியல்ல…
லைக் பட்டனைத் தொடர்ந்து அழுத்திய ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!
View attachment 448788
இந்தச் சாதனையை அடைய எத்தனை தூக்கமில்லாத இரவுகள், எத்தனை notification checks, எத்தனை முறை phone unlock செய்திருப்பார்கள் என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது.
இந்த 96K பேரில் எத்தனை பேர் உண்மையாகப் படித்தார்கள், எத்தனை பேர் படிக்காமலே react செய்தார்கள், எத்தனை பேர் தவறுதலாக அழுத்தினார்கள் என்பது தனி ஆய்வுக்குரிய விஷயம்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி…
உலகம் சுற்றுவதை நிறுத்தினாலும், Reaction Score ஏறுவது நிற்காது!
இந்த மாபெரும் சாதனைக்கு எல்லாருக்கும் நன்றிகள்
அடுத்த இலக்கு: 100K reactions.
View attachment 448792
அதற்குப் பிறகு NASA-வுடன் இணைந்து Like பட்டனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது!
Kai valika comment Potu react pannathu naanu.. Appo cup enaku thana

Itha en Thread la thana suttinga