Bhaii my eye always watching you...


Bhaii Antha kanna ah ..rendu Doliii mela Vainga..
Ungaluku punniyam ah pogum ..
Bhaii my eye always watching you...


Bhaii Antha kanna ah ..rendu Doliii mela Vainga..
Ungaluku punniyam ah pogum ..

Enna sollalam..
Onnum Thonalyae ...
Ahem ahem...
Spawningggggggggggggggggggggg.......................
Seri.. Palaya Panchangam athulaye start Pannuvom!
Kalam Pinnoki sellum Varam Iruntha...
பூமி தொட்ட...
பிள்ளை அவள் ....!
கையில் ஏந்தி உச்சி நெற்றி முத்தமிட வேண்டும்!
( Ayooo same Old Wine ah .... Meendum Meendum Ah ...Lolz ....I can Hear Yur Mind Voice )
I dunno I get this instinct On every Year of this day !
Looking at you today, it feels like watching a new baby open its eyes to the world—so pure, innocent, and filled with a fresh, beautiful beginning.
A Sweet Sixteen !
Endrum... 16 ahhh
Vaipilla Raja... Lolzzz
7 Kazhutha vayasu Aguthu...
The V twins brought Some Cute Gifts ...
Hope Yu Like It !
அன்பிற்கினியாள் By Vinci!
அமுதினி By Vincent!
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சு!
வாஞ்சையோடு காது மடல் ...
கடித்து!
நஞ்சாகமல்...அளவாய் பருகிடு
அவளை!
காதில் மெல்ல பேசிவிட்டு
சென்றாள்!
A Husky Voice Whisperer!
An AdmireR

Avan konjam paithiyam tha.. Athukaga ipdi avan thread la ye avana open ah paithiyam nu solla kudathu light uhh
நான் எதுனா கருத்து பைத்திவிட வேண்டுமா பாய்!!!

Avan konjam paithiyam tha.. Athukaga ipdi avan thread la ye avana open ah paithiyam nu solla kudathu light uhh![]()
மாயமாய் இருந்துகொண்டு மாயம் செய்கின்றாள்...Yendi avan tha typo panni irukanaa....nee Athuku mela ...
Mangoosee ..mandachiyaa Irukaa ..
Athu "Karuthu pathi Vida "... Nu Solraan...
@Petr0maX yovvv Bhaiii Iva kooda eppdiya...daily Kuppa kotra ...
Enga Unga Karutha sollunga paaom...
Konjam Kepom!
![]()
![]()
மாயமாய் இருந்துகொண்டு மாயம் செய்கின்றாள்...
மாயத்தால் மதி மயங்கி வீதியில் இவனோ அலைகின்றான்!
எட்டாக் கனிக்கு எட்டி எட்டி எதிர்பார்த்துத் தவிக்கின்றான்...
தவிக்கின்றவனைத் தவணை முறையில் பேசிவிட்டு,
மீண்டும் மாயமாய் மறைகின்றாள்!


மாயம் செய்வது நானல்ல,மாயமாய் இருந்துகொண்டு மாயம் செய்கின்றாள்...
மாயத்தால் மதி மயங்கி வீதியில் இவனோ அலைகின்றான்!
எட்டாக் கனிக்கு எட்டி எட்டி எதிர்பார்த்துத் தவிக்கின்றான்...
தவிக்கின்றவனைத் தவணை முறையில் பேசிவிட்டு,
மீண்டும் மாயமாய் மறைகின்றாள்!
கைக்கு எட்டாத உயரத்தில் கனி இருந்தாலும்...மாயம் செய்வது நானல்ல,
மாயவனின் பார்வையே
எனை மாயமாக்கியது..
எட்டாக் கனி என்று யார் சொன்னது?
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இருக்கிறேன்...
கொஞ்சம் பொறுமையோடு காத்திரு,
மாயமாய் மறைந்தவள்,
உன் மனம் வந்து சேர்கிறேன்!
காத்திருப்பே சுகமெனில்,கைக்கு எட்டாத உயரத்தில் கனி இருந்தாலும்...
காலம் கனிந்தால் அது தானாக மடி வந்து சேரும்!
அந்தத் தருணத்திற்காக,
அவள் என் வசம் வரும் வரை தவமாய்க் காத்திருப்பேன்!
என் பொறுமையைச் சோதிக்கவே
இயற்கை என்னைக் காத்திருக்க வைக்கிறது என்று புரிந்தாலும்...
உன்னைத் தேடும் இந்தப் பயணத்தில் காத்திருப்பது கூட
எனக்குப் பிடித்த சுகமான வலியே!
மாயம் செய்வது நானல்ல,
மாயவனின் பார்வையே
எனை மாயமாக்கியது..
எட்டாக் கனி என்று யார் சொன்னது?
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இருக்கிறேன்...
கொஞ்சம் பொறுமையோடு காத்திரு,
மாயமாய் மறைந்தவள்,
உன் மனம் வந்து சேர்கிறேன்!
கைக்கு எட்டாத உயரத்தில் கனி இருந்தாலும்...
காலம் கனிந்தால் அது தானாக மடி வந்து சேரும்!
அந்தத் தருணத்திற்காக,
அவள் என் வசம் வரும் வரை தவமாய்க் காத்திருப்பேன்!
என் பொறுமையைச் சோதிக்கவே
இயற்கை என்னைக் காத்திருக்க வைக்கிறது என்று புரிந்தாலும்...
உன்னைத் தேடும் இந்தப் பயணத்தில் காத்திருப்பது கூட
எனக்குப் பிடித்த சுகமான வலியே!






இரவுகள் தந்த ஏக்கமும், தனிமை தந்த வலியும்...காத்திருப்பே சுகமெனில்,
அவ்வலியைத் தாங்கும் உன் காதல் எத்தனை அழகானது!
தவமாய் நீ காத்திருக்க,
வரமாய் நான் வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை...