• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

  • Thread starter Thread starter Naveen_
  • Start date Start date
Enna sollalam..
Onnum Thonalyae ...
Ahem ahem...
Spawningggggggggggggggggggggg.......................

Seri.. Palaya Panchangam athulaye start Pannuvom!
Kalam Pinnoki sellum Varam Iruntha...
பூமி தொட்ட...
பிள்ளை அவள் ....!
கையில் ஏந்தி உச்சி நெற்றி முத்தமிட வேண்டும்!

( Ayooo same Old Wine ah .... Meendum Meendum Ah ...Lolz ....I can Hear Yur Mind Voice )

I dunno I get this instinct On every Year of this day !
Looking at you today, it feels like watching a new baby open its eyes to the world—so pure, innocent, and filled with a fresh, beautiful beginning.

A Sweet Sixteen !
Endrum... 16 ahhh
Vaipilla Raja... Lolzzz
7 Kazhutha vayasu Aguthu...

The V twins brought Some Cute Gifts ...
Hope Yu Like It !

அன்பிற்கினியாள் By Vinci!
அமுதினி By Vincent!​

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சு!
வாஞ்சையோடு காது மடல் ...
கடித்து!
நஞ்சாகமல்...அளவாய் பருகிடு
அவளை!
காதில் மெல்ல பேசிவிட்டு

சென்றாள்!

A Husky Voice Whisperer!
An AdmireR

​
 
:smoking:
நான் எதுனா கருத்து பைத்திவிட வேண்டுமா பாய்!!!
 
Avan konjam paithiyam tha.. Athukaga ipdi avan thread la ye avana open ah paithiyam nu solla kudathu light uhh :giggle:

Yendi avan tha typo panni irukanaa....nee Athuku mela ...
Mangoosee ..mandachiyaa Irukaa ..
Athu "Karuthu pathi Vida "... Nu Solraan...

@Petr0maX yovvv Bhaiii Iva kooda eppdiya...daily Kuppa kotra ...

Enga Unga Karutha sollunga paaom...
Konjam Kepom!
:Cwl: :Cwl:
 
மாயமாய் இருந்துகொண்டு மாயம் செய்கின்றாள்...
மாயத்தால் மதி மயங்கி வீதியில் இவனோ அலைகின்றான்!
எட்டாக் கனிக்கு எட்டி எட்டி எதிர்பார்த்துத் தவிக்கின்றான்...
தவிக்கின்றவனைத் தவணை முறையில் பேசிவிட்டு,
மீண்டும் மாயமாய் மறைகின்றாள்!
 
Adi Poli.... Bhaii...

Maayam Seiyum Mosakuty Nu
Title Vachu dalamaa...
:giggle::giggle:
 
மாயமாய் இருந்துகொண்டு மாயம் செய்கின்றாள்...
மாயத்தால் மதி மயங்கி வீதியில் இவனோ அலைகின்றான்!
எட்டாக் கனிக்கு எட்டி எட்டி எதிர்பார்த்துத் தவிக்கின்றான்...
தவிக்கின்றவனைத் தவணை முறையில் பேசிவிட்டு,
மீண்டும் மாயமாய் மறைகின்றாள்!
மாயம் செய்வது நானல்ல,
மாயவனின் பார்வையே
எனை மாயமாக்கியது..

எட்டாக் கனி என்று யார் சொன்னது?
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இருக்கிறேன்...

கொஞ்சம் பொறுமையோடு காத்திரு,
மாயமாய் மறைந்தவள்,
உன் மனம் வந்து சேர்கிறேன்!
 
கைக்கு எட்டாத உயரத்தில் கனி இருந்தாலும்...
காலம் கனிந்தால் அது தானாக மடி வந்து சேரும்!
அந்தத் தருணத்திற்காக,
அவள் என் வசம் வரும் வரை தவமாய்க் காத்திருப்பேன்!
என் பொறுமையைச் சோதிக்கவே
இயற்கை என்னைக் காத்திருக்க வைக்கிறது என்று புரிந்தாலும்...
உன்னைத் தேடும் இந்தப் பயணத்தில் காத்திருப்பது கூட
எனக்குப் பிடித்த சுகமான வலியே!
 
காத்திருப்பே சுகமெனில்,
அவ்வலியைத் தாங்கும் உன் காதல் எத்தனை அழகானது!
தவமாய் நீ காத்திருக்க,
வரமாய் நான் வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை...
 
Enna da Appalika poitu Varathukula...
Inga oru Thani Track Odi Iruku ...
:Cwl::Cwl:
 
உருளைக்கிழங்கு செல்ல குட்டி
எங்க போச்சு??
:giggle::blessing:
Inga Konjam Vaayen !
How Is the day Going ...
Hope It's ran tooo Fast Right ..jus like That !
But another years memorable Moments added to memories laaa !

Happy B'day மின்மினி ♥️ ✨

1000127344.jpg

Wishing All Yur Dreams Come True !
நலமாய் வளமாய்
என்றும் என்றென்றும்
மகிழ்ச்சியோடு மலர வேண்டும்
எழில் கொஞ்சும் எழிலி !

Vincent ...Wanna Say Something!
Yu know Whts the peace Of Mine right!
Take care Of It !

1000127345.jpg
 
காத்திருப்பே சுகமெனில்,
அவ்வலியைத் தாங்கும் உன் காதல் எத்தனை அழகானது!
தவமாய் நீ காத்திருக்க,
வரமாய் நான் வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை...
இரவுகள் தந்த ஏக்கமும், தனிமை தந்த வலியும்...
உன் இமை திறக்கும் அழகில் மாயமாய்க் கரைந்து மறந்து போகும்!
எட்டாத கனியாய் இருந்தவள்,
விரைவில் என் விரல் தீண்டும் அருகாமையாய் வருவாய் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையோடு
என் உயிரை உன் வரவுக்காக ஏந்தி நிற்கின்றேன்!
 
Back
Top