NeelaNilavey
Newbie
இந்த இடத்திற்கு நான்
புதியவள் தான்
ஆனால் சிலரின் நினைவுகளில்
ஏற்கெனவே அறிமுகமானவள்!
சிலருக்கு என் வருகை புதிதாக இருக்கலாம்
சிலருக்கோ என் எழுத்தும் பேச்சும்
பழக்கமானதாக இருக்கலாம்
பார்க்கும் கண்களுக்குப் புதிராகவும்
பழகிய மனங்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கிறேன்!
சொல்லுங்கள் பார்க்கலாம்...
நான் யார்?
புதியவள் தான்
ஆனால் சிலரின் நினைவுகளில்
ஏற்கெனவே அறிமுகமானவள்!
சிலருக்கு என் வருகை புதிதாக இருக்கலாம்
சிலருக்கோ என் எழுத்தும் பேச்சும்
பழக்கமானதாக இருக்கலாம்
பார்க்கும் கண்களுக்குப் புதிராகவும்
பழகிய மனங்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கிறேன்!
சொல்லுங்கள் பார்க்கலாம்...
நான் யார்?











