• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஒரு பிறையின் கிறுக்கல்கள்

‎இந்த இடத்திற்கு நான்
‎புதியவள் தான்
‎ஆனால் சிலரின் நினைவுகளில்
‎ஏற்கெனவே அறிமுகமானவள்!
‎
‎சிலருக்கு என் வருகை புதிதாக இருக்கலாம்
‎சிலருக்கோ என் எழுத்தும் பேச்சும்
பழக்கமானதாக இருக்கலாம்
‎
‎பார்க்கும் கண்களுக்குப் புதிராகவும்
‎பழகிய மனங்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கிறேன்!
‎
‎சொல்லுங்கள் பார்க்கலாம்...
‎நான் யார்?
 
‎இந்த இடத்திற்கு நான்
‎புதியவள் தான்
‎ஆனால் சிலரின் நினைவுகளில்
‎ஏற்கெனவே அறிமுகமானவள்!
‎
‎சிலருக்கு என் வருகை புதிதாக இருக்கலாம்
‎சிலருக்கோ என் எழுத்தும் பேச்சும்
பழக்கமானதாக இருக்கலாம்
‎
‎பார்க்கும் கண்களுக்குப் புதிராகவும்
‎பழகிய மனங்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கிறேன்!
‎
‎சொல்லுங்கள் பார்க்கலாம்...
‎நான் யார்?
1794400809825.png

Neengaley sollunga unga poorvigatha :bandid:
 
‎இந்த இடத்திற்கு நான்
‎புதியவள் தான்
‎ஆனால் சிலரின் நினைவுகளில்
‎ஏற்கெனவே அறிமுகமானவள்!
‎
‎சிலருக்கு என் வருகை புதிதாக இருக்கலாம்
‎சிலருக்கோ என் எழுத்தும் பேச்சும்
பழக்கமானதாக இருக்கலாம்
‎
‎பார்க்கும் கண்களுக்குப் புதிராகவும்
‎பழகிய மனங்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கிறேன்!
‎
‎சொல்லுங்கள் பார்க்கலாம்...
‎நான் யார்?
Once in a blue moon ✨
@NeelaNilavey
The blue moon that born from Blue seas ✨❣️
 
‎கண்ணீரைத் துணையாக்கி
‎மௌனமாக நான் இருந்த
தருணத்தில்
‎எந்தக் காரணமும் கேட்காமல்
‎கதை சொல்லி
‎என்னைச் சிரிக்க வைத்தவன் நீ!
‎
‎என் மனதில் நெருக்கம் கொண்ட
முதல் முகவரி நீதானடா!
‎
‎என்னுடன் மட்டுமே
‎லுடோ விளையாடும்
‎என் விளையாட்டுத் தோழன்!
‎
‎இரவில் என் பெயர் ஆன்லைனில் இருந்துவிட்டால்
‎இன்னும் என்ன பண்ற? என்று
‎உரிமையோடு அதட்டும் அக்கறைக்காரன்!
‎
‎நட்பின் பட்டியலில் ஒருவனாக
மட்டுல்ல...
‎என் மனதிற்கு இனியவனாய்
‎இடம் பிடித்தவனும் நீயடா....
‎
‎நேற்று தொடங்கியது போலிருந்த
‎நம் நட்புப் பயணம்
‎இன்று திரும்பிப் பார்க்கையில்
‎ஓர் ஆண்டை நெருங்கி நிற்கிறது!
‎
‎ஆனால்
‎உன்னால் கிடைத்த சிரிப்புகள்
வெறும் நேற்றைய நினைவுகளல்ல...
‎
‎காலங்கள் கடந்து சென்றாலும்
‎என் நினைவுகளின் பக்கங்களில் நீங்காமல் இருக்கிறது!!
 
‎கண்ணீரைத் துணையாக்கி
‎மௌனமாக நான் இருந்த
தருணத்தில்
‎எந்தக் காரணமும் கேட்காமல்
‎கதை சொல்லி
‎என்னைச் சிரிக்க வைத்தவன் நீ!
‎
‎என் மனதில் நெருக்கம் கொண்ட
முதல் முகவரி நீதானடா!
‎
‎என்னுடன் மட்டுமே
‎லுடோ விளையாடும்
‎என் விளையாட்டுத் தோழன்!
‎
‎இரவில் என் பெயர் ஆன்லைனில் இருந்துவிட்டால்
‎இன்னும் என்ன பண்ற? என்று
‎உரிமையோடு அதட்டும் அக்கறைக்காரன்!
‎
‎நட்பின் பட்டியலில் ஒருவனாக
மட்டுல்ல...
‎என் மனதிற்கு இனியவனாய்
‎இடம் பிடித்தவனும் நீயடா....
‎
‎நேற்று தொடங்கியது போலிருந்த
‎நம் நட்புப் பயணம்
‎இன்று திரும்பிப் பார்க்கையில்
‎ஓர் ஆண்டை நெருங்கி நிற்கிறது!
‎
‎ஆனால்
‎உன்னால் கிடைத்த சிரிப்புகள்
வெறும் நேற்றைய நினைவுகளல்ல...
‎
‎காலங்கள் கடந்து சென்றாலும்
‎என் நினைவுகளின் பக்கங்களில் நீங்காமல் இருக்கிறது!!
Nice lines @NeelaNilavey
 
இரவில் என் பெயர் ஆன்லைனில் இருந்துவிட்டால்
‎இன்னும் என்ன பண்ற? என்று
‎உரிமையோடு அதட்டும் அக்கறைக்காரன்!
இதே கேள்வியை திருப்பி கேட்டு இருக்கலாம் :bandid:
 
‎கண்ணீரைத் துணையாக்கி
‎மௌனமாக நான் இருந்த
தருணத்தில்
‎எந்தக் காரணமும் கேட்காமல்
‎கதை சொல்லி
‎என்னைச் சிரிக்க வைத்தவன் நீ!
‎
‎என் மனதில் நெருக்கம் கொண்ட
முதல் முகவரி நீதானடா!
‎
‎என்னுடன் மட்டுமே
‎லுடோ விளையாடும்
‎என் விளையாட்டுத் தோழன்!
‎
‎இரவில் என் பெயர் ஆன்லைனில் இருந்துவிட்டால்
‎இன்னும் என்ன பண்ற? என்று
‎உரிமையோடு அதட்டும் அக்கறைக்காரன்!
‎
‎நட்பின் பட்டியலில் ஒருவனாக
மட்டுல்ல...
‎என் மனதிற்கு இனியவனாய்
‎இடம் பிடித்தவனும் நீயடா....
‎
‎நேற்று தொடங்கியது போலிருந்த
‎நம் நட்புப் பயணம்
‎இன்று திரும்பிப் பார்க்கையில்
‎ஓர் ஆண்டை நெருங்கி நிற்கிறது!
‎
‎ஆனால்
‎உன்னால் கிடைத்த சிரிப்புகள்
வெறும் நேற்றைய நினைவுகளல்ல...
‎
‎காலங்கள் கடந்து சென்றாலும்
‎என் நினைவுகளின் பக்கங்களில் நீங்காமல் இருக்கிறது!!
1794500883287.png
 
Back
Top