எறும்பு கூட
உன் மீது உள்ள அன்பினால் உன் காலடியில் வந்து மடியுமோ 

உன் கண்ணை காண என் கண் எங்கும்
தினம் தினம் 
உந்தன் நினைவுகளில் நான் கரைந்தேன் 
உன் மார்பில் மீது என் மார்பு சாய்ந்து கொள்ள விரும்பும் 

உன் உஷ்ணம் காண என் விரல் ஏங்கும்
உன் கண்ணம் பட மெழுகு கூட ஏங்கும்
கரைய 
தீ குச்சி கூட
உன் மேனி படாமல் எரியாதடி 
காற்று கூட நீ உறங்க உன் மீது வீசும் மெதுவாய் உன் கூந்தலில் உள்ள வளைவுகள் மீது பட்டு நகரும் 

நீ உறங்கும் அழகை காண என் நெஞ்சம் வாடும் 
மலர்கள் எல்லாம் உண் முகத்தை பார்க்க ஏங்கி கொண்டு இருக்கும் 
தினம் தினம் அதுபோல் நான் உன் கண் விழி மலர காண ஏங்குவேன் 
உன் மீது உள்ள அன்பினால் நான் என்னை மறந்து விடுவேன் 
உன் கண்ணை காண என் கண் எங்கும்



தீ குச்சி கூட உன் மேனி படாமல் எரியாதா??