• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Krish_Kishore

Wellknown Ace
காதலும் காமமாய் இருந்தேன் பெண்ணே உன்னைக் கண்ட பின்பு,
காமத்திலும் காதல் உண்டு என்று அறிந்தேன்!
காதலுக்கும் காமமும், கற்பனையும் கவியும் போல—
ஒன்றில்லா விட்டால் இன்னொன்றில்லை!
அதைப் போல் நீ இல்லாவிட்டால் நானுமில்லை!
 
Only after meeting someone special we realise all we thought as desire was always leading us to Love and to express it poetry is the language.

Such a beautiful thought.

உண்மையான காதலில் மட்டுமே அது சாத்தியம்...
இதயமும் உடலும் முழுமை பெறும் தருணம் அது!
இதயத்தின் ஆழத்தில் ஒளிர்கிறது காதலின் வெளிச்சம்!
உயிர் கலக்கும் கணத்தில் உடலும் மனமும் ஒன்றாகிப் போகிறது...
உண்மையான அன்பின் அரவணைப்பில்,
இந்த உலகமே முழுமை பெறுகிறது
 
I truly believe that the light within our hearts knows when it meets true love.

ஒன்றான உள்ளங்கள் ஓயாமல் இணைந்திருக்கும்,
ஒவ்வாத இதயங்கள் ஓட்டம் பிடிக்கும்!
 
உன் விரல் தீண்டும் போதெல்லாம் மின்சாரம் பாய்ந்தேனடி,
உன் மார்பில் முகத்தைப் புதைத்து மோகத்தில் வீழ்ந்தேனடி!
தீயும் நெருப்பும் போலவும், தேனும் சுவையும் போலவும்—
காதலும் காமமும் கலந்து செய்யும் போதை இது!
உன் வியர்வை நனையும் மேனியில் என் மூச்சு அடங்குவதுண்டு,
அதைப் போல் நீ இல்லாவிட்டால் நானுமில்லை - என்றென்றும்!
 
Top