• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ithu kavithaiyai ?

Krish_Kishore

Wellknown Ace
Ulagam sariyum,
Un oru sirippil,
Kaalam maarinaalum,
Un vizhi paarvai,
En vaazhvu thaan.
Irulilum un ninaivu,
Velicham tharum,
Nee en ullame!
Kaatrilaadhasai pol,
Kaalamellaam thodarum,
Nam kaadhal payanam!
 
உன் ஒற்றைப் புன்னகை
பூமி சரியும் பேரிரைச்சலையும்
மௌனமாய் வென்று விடுகிறது;
காலம் தன் கோலங்களை மாற்றினாலும்
உன் விழியின் திசைதான்
என் விடியலின் முகவரி...
 
Ulagam sariyum,
Un oru sirippil,
Kaalam maarinaalum,
Un vizhi paarvai,
En vaazhvu thaan.
Irulilum un ninaivu,
Velicham tharum,
Nee en ullame!
Kaatrilaadhasai pol,
Kaalamellaam thodarum,
Nam kaadhal payanam!
என் இரவுகளின் முடிவில்
நீ தரும் சின்னதொரு பார்வையில்
என் முழு உலகமும் வெளிச்சமாகிறது;
இந்தக் காலத்தின் கணக்குகளைத் தாண்டி
நம் மௌனப் பரிமாற்றமே
என் வாழ்வின் நிரந்தர கவிதை
 
Poovili kuthalil naan po-vum illai,
Aval idhazh siripum illai...
Kangalil kalandha kavithai naan,
AvalukkuL irukkum unmai naan!

என் விழி தேடும் பார்வை நீ...
உன் விழிகளில் கூடும் அமைதி நான்...
 
Top