• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

If Your Life Had a Background Music…!

PRETTYCUTIE

꧁☆*❤️Sugar_N_Spice ❤️*☆꧂
VIP
Imagine your life had background music playing for every situation!

1000217007.png


A song when you wake up in the morning…:hearteyes:


A song when you see someone special…:cool1:

A song when someone annoys you…:envy:

A song when you're feeling low…:brokenheart:

A song when you're super excited!:headphones:

Let's see what your life's BGM would be!

1. What song would play when you wake up in the morning? ⏰:think:


2. What would be your BGM when you see someone you can't stand? :las:

3. What song would play if your crush smiled at you? :Laugh1:

4. What would be your BGM when someone gets on your nerves? :swearing:

5. What song would play when you check your wallet at the end of the month? :whistle:

6. What would be your BGM when you achieve something big? :rock:


7. If your life could have only ONE theme song, which song would you choose? :mmm:


Bonus Question:

If your life were a movie, what would its title song be?

Come on, folks! Drop your life's BGM in the comments and let the fun begin!

1000197658.gif


உங்க Life-க்கு Background Music இருந்தால்…!

1000197659.gif


உங்க வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னணியில் ஒரு பாட்டு ஒலிக்குதுன்னு கற்பனை பண்ணுங்க!


காலையில் தூங்கி எழும்போது ஒரு பாட்டு…:makeup:

யாரையாவது பார்த்ததும் ஒரு பாட்டு… :whistle:


கோபம் வரும்போது ஒரு பாட்டு…:envy:

சோகமா இருக்கும்போது ஒரு பாட்டு… :swearing:


சந்தோஷத்தில் ஆடும்போது ஒரு பாட்டு…:headphones:

கேள்வி என்னன்னா…

*
காலையில் எழுந்ததும் உங்க வாழ்க்கையில் ஒலிக்கும் பாட்டு எது?


* உங்களுக்குப் பிடிக்காத ஒருத்தரைப் பார்த்தால் என்ன BGM?

* உங்க Crush உங்களைப் பார்த்துச் சிரித்தால் என்ன பாட்டு?

* யாராவது உங்களை வெறுப்பேற்றினால் என்ன BGM?

* மாதக் கடைசியில் உங்க Wallet-ஐ திறந்தால் என்ன பாட்டு?

* நீங்க ஒரு பெரிய சாதனை செய்தால் என்ன BGM?

* உங்க வாழ்க்கைக்கு ஒரே ஒரு Theme Song தேர்ந்தெடுக்கணும்னா அது என்ன?


Bonus Question:

உங்க வாழ்க்கையை ஒரு திரைப்படமாக எடுத்தால், அதன் Title Song என்னவாக இருக்கும்?

வாங்க மக்களே… உங்க Life-க்கு ஏத்த BGM-ஐ சொல்லுங்க!
 

Attachments

  • 1000217016.png
    1000217016.png
    2.4 MB · Views: 0
1. What song would play when you wake up in the morning? ⏰ :think:


2. What would be your BGM when you see someone you can't stand? :las:


3. What song would play if your crush smiled at you? :Laugh1:


4. What would be your BGM when someone gets on your nerves? :swearing:


5. What song would play when you check your wallet at the end of the month? :whistle:

 
காலையில் தூங்கி எழும்போது ஒரு பாட்டு....

பாட்டு இல்லை.. நாம கொஞ்சம் scene போடுவோம்

 
* உங்க வாழ்க்கைக்கு ஒரே ஒரு Theme Song தேர்ந்தெடுக்கணும்னா அது என்ன?


 
Top