• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

இசை நாடகம் இயல்

Standio

Favoured Frenzy
கண்கள் திறந்து இந்த உலகத்தின் அசைவுகளைப் பார்ப்பதற்கு முன்னரே,
கருவறையின் பேரமைதியில் உயிராய்த் துடித்தது இசை தான்.....
கருவறையின் பேரமைதியில் கேட்ட அந்த முதல் துடிப்பு,
காரிருளில் எழுந்த ஒரு தாலாட்டு.
உலகம் நமக்கு ஓசையை கற்றுக்கொடுக்கும் முன்னரே,
சுவாசம் நமக்குத் தாளத்தைச் சொல்லிக்கொடுத்து விட்டது
பார்வைக்கு முன்னரே பாட்டு பிறந்தது,

பேச்சுக்கும் முன்னரே பாவனை பிறந்தது.


இதை விட என்ன சான்று தேவை
இசையே முதன்மையானது என்பதற்கு!!!!!


-ஜோன்ஸ் ஸ்டான்லி



1000329835.png
​
 
Epdi tamil la pothaa.. Naa epdi Jaggery padika :emo:


Kangal thiranthu intha ulagathin asaivugalaip paarpatharku munnarae,
Karuvaraiyin paeramaithiyil uyiraith thudithathu isai thaan.....
Karuvaraiyin paeramaithiyil kaetta antha muthal thudippu,
Kaarirulil ezhuntha oru thaalaattu.
Ulagam namakku oosaiyai katrukkodukkum munnarae,
Suvaasam namakkuth thaalathai sollikkoduthu vittathu
Paarvaikku munnarae paattu piranthathu,
Paechukkum munnarae paavanai piranthathu.
Ithai vida enna saandru thaevai
Isaiyae muthanmaiyathu enpatharku!!!!!
 
குருதி ஓடும் நரம்புகளில்

கூடவே ஓடியது ஓர் இசைதானே!

மண் தொட்ட பின்னே அழுகை என்றாய்,

அங்கு அழுததும் ஒரு ராகம் தானே!

பார்த்த விழிகள் உறங்கக்கூடும்,

பேசிய உதடுகள் ஒடுங்கக்கூடும்,

ஆனால்...

உயிரின் கடைசி யாத்திரை வரையிலும்

உள்ளே ஒலிப்பது அந்த நாடித் துடிப்பு ஒன்றே!

மௌனத்தின் மடியில் கருவுற்று,

மரணத்தின் எல்லை வரை தொடரும்

அந்தத் தாளத்திற்கு எது எல்லை?

ஆம்...

மொழி என்பது மனிதன் செய்த எல்லைக்கோடு,

இசை என்பது பிரபஞ்சம் வரைந்த ஆதிப் பாடு!

முதலும் அதுவே...

முடிவிலியும் அதுவே!
​
 
குருதி ஓடும் நரம்புகளில்

கூடவே ஓடியது ஓர் இசைதானே!

மண் தொட்ட பின்னே அழுகை என்றாய்,

அங்கு அழுததும் ஒரு ராகம் தானே!

பார்த்த விழிகள் உறங்கக்கூடும்,

பேசிய உதடுகள் ஒடுங்கக்கூடும்,

ஆனால்...

உயிரின் கடைசி யாத்திரை வரையிலும்

உள்ளே ஒலிப்பது அந்த நாடித் துடிப்பு ஒன்றே!

மௌனத்தின் மடியில் கருவுற்று,

மரணத்தின் எல்லை வரை தொடரும்

அந்தத் தாளத்திற்கு எது எல்லை?

ஆம்...

மொழி என்பது மனிதன் செய்த எல்லைக்கோடு,

இசை என்பது பிரபஞ்சம் வரைந்த ஆதிப் பாடு!

முதலும் அதுவே...

முடிவிலியும் அதுவே!
​
Excellent ♥️♥️♥️
 
Kangal thiranthu intha ulagathin asaivugalaip paarpatharku munnarae,
Karuvaraiyin paeramaithiyil uyiraith thudithathu isai thaan.....
Karuvaraiyin paeramaithiyil kaetta antha muthal thudippu,
Kaarirulil ezhuntha oru thaalaattu.
Ulagam namakku oosaiyai katrukkodukkum munnarae,
Suvaasam namakkuth thaalathai sollikkoduthu vittathu
Paarvaikku munnarae paattu piranthathu,
Paechukkum munnarae paavanai piranthathu.
Ithai vida enna saandru thaevai
Isaiyae muthanmaiyathu enpatharku!!!!!
Thanks Jaggery.. And it lovely
 
Top