• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Happy Birthday Indrajith!

D-5

Birthday வருது…


இவனைப் பற்றி சொல்லணும்னா…
நல்ல மனசு...நல்ல character..
நண்பனா இருந்தா எப்பவும் நம்பிக்கையா இருக்கலாம்…

வயசு மட்டும் தான் மாறுது…
ஆனா ஆளு இன்னும் மாறல!

29th September — இன்னும் 5 days!

:tired:



View attachment 433526

Aala correct ah guess pannaravanga...
28th night adivaaram varavum..


Birthday Treat Kaathirukku...

View attachment 433529



​
D-5

Birthday வருது…


இவனைப் பற்றி சொல்லணும்னா…
நல்ல மனசு...நல்ல character..
நண்பனா இருந்தா எப்பவும் நம்பிக்கையா இருக்கலாம்…

வயசு மட்டும் தான் மாறுது…
ஆனா ஆளு இன்னும் மாறல!

29th September — இன்னும் 5 da
​

Na kandu pudichiten ivaru dhanaaa @IRAQI

:blush::angel:
 
இவனைப் பற்றி சொல்லணும்னா…
வயசு கூடக் கூட, style மட்டும் குறையவே இல்ல!

வாழ்க்கை எவ்வளவு மாறினாலும்…
இந்த attitude மட்டும் மாறாது!
:bandid:


D-3 | 29.09

View attachment 433892
​
 
D-2!

இவனைப் பற்றி சொல்லணும்னா…
நல்ல friend-னா இப்படித்தான் இருக்கணும்னு சொல்லி காட்டுறவன்…

ஆனா அதை சொல்லி பாராட்டுற அளவுக்கு scene போடுறவனும் இல்ல!


சிம்பிளா இருப்பான்… ஆனா friendship-ல solid-ah இருப்பான். ❤️

1000434344.png
​
 
D-2!

இவனைப் பற்றி சொல்லணும்னா…
நல்ல friend-னா இப்படித்தான் இருக்கணும்னு சொல்லி காட்டுறவன்…

ஆனா அதை சொல்லி பாராட்டுற அளவுக்கு scene போடுறவனும் இல்ல!


சிம்பிளா இருப்பான்… ஆனா friendship-ல solid-ah இருப்பான். ❤️

View attachment 434114
​
1000100238.jpg
 
நட்புக்கு பெரிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை…
தினமும் பேசணும், அடிக்கடி சந்திக்கணும்னு அவசியமும் இல்லை.

எவ்வளவு நாள் gap இருந்தாலும், மீண்டும் பேசும்போது எதுவுமே மாறாத மாதிரி இருப்பதுதான் உண்மையான நட்பு.

வாழ்க்கையில் சந்திக்கும் எல்லாரும் நண்பர்களாகிவிடுவதில்லை;
சில பேர் மட்டும் நம்ம வாழ்க்கையின் ஒரு அழகான பகுதியாகவே மாறிடுவாங்க.

அப்படிப்பட்ட ஒரு நல்ல நண்பனுக்கு… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி! ❤️

எப்பவும் சந்தோஷமா இரு,
நல்லா இரு…

வாழ்க்கை இன்னும் நிறைய நல்ல நினைவுகளை கொடுக்கட்டும்...


வயசு மட்டும் கூடட்டும்… நம்ம friendship மட்டும் இப்படியே இருக்கட்டும்!

1000435235.png



1000435240.gif

வயதோடு வயது கூட

நட்போடு நட்பு கூட...
மகிழ்வோடு வாழ்க..!!!​
 
D-5

Birthday வருது…


இவனைப் பற்றி சொல்லணும்னா…
நல்ல மனசு...நல்ல character..
நண்பனா இருந்தா எப்பவும் நம்பிக்கையா இருக்கலாம்…

வயசு மட்டும் தான் மாறுது…
ஆனா ஆளு இன்னும் மாறல!

29th September — இன்னும் 5 days!

:tired:



View attachment 433526

Aala correct ah guess pannaravanga...
28th night adivaaram varavum..


Birthday Treat Kaathirukku...

View attachment 433529



​
Happy birthday
 
D-5

Birthday வருது…


இவனைப் பற்றி சொல்லணும்னா…
நல்ல மனசு...நல்ல character..
நண்பனா இருந்தா எப்பவும் நம்பிக்கையா இருக்கலாம்…

வயசு மட்டும் தான் மாறுது…
ஆனா ஆளு இன்னும் மாறல!

29th September — இன்னும் 5 days!

:tired:



View attachment 433526

Aala correct ah guess pannaravanga...
28th night adivaaram varavum..


Birthday Treat Kaathirukku.​
@SooriyaÑ any prize for right guess? :nerdy:

@Indrajith
அவருடைய அறிவைப் பார்த்தால் 69 வயது,
அவருடைய நகைச்சுவையைப் பார்த்தால் டீனேஜ் வயது!
 
Top