
Lila Says: Sex, Fantasy & Love!
லிலா கேட்கிறாள், "உனக்கு என்னோட Vagina-வைப் பார்க்க விருப்பமா?"
Hero Chimo லிலாவைப் பத்தி நம்மகிட்ட பேசத் தொடங்குறான். "நேற்று என்ன நடந்ததுன்னு யோசிச்சுப் பார்க்கிறேன். லிலா என்கிட்ட சொன்னா. நாங்க அப்பதான் First Time சந்திக்கிறோம்..."
"என் Face-ஐ பார்த்தியா? எனக்கு Angel மாதிரி மூஞ்சியாம், எல்லாரும் சொல்வாங்க. என் Eyes, என் Lips, என் Body... எல்லாமே ரொம்ப Unique! நான் ஒரு Very Beautiful Girl, சோ செக்ஸி! எல்லா Guys-க்கும் என்னைப் பிடிக்கும்." இவ்வளவு தூரம் சொன்னவ திடீர்னு ஏன் இதைச் சொன்னான்னு எனக்கு புரியல. "உனக்கு என்னோட Vagina-வைப் பார்க்க விருப்பமா?"
இப்பதான் பழக்கம் ஆன ஒரு Friend-கிட்ட இப்படி ஒரு Question கேட்க அவளுக்கு எந்த Hesitation-உம் இல்லை. அவனும் ஒரு Teenager தான், சோ அவனுக்கும் இயற்கையாவே ஒரு Curiosity இருக்கும். "சொல்லு, நான் உனக்கு எப்படி காட்டணும்? உடனே பார்த்திடுவியா இல்ல நிதானமா ஆற அமர பார்க்கப் போறியா?" அவன் Second Option-ஐ தான் Select பண்ணுவான்.

ஒரு Swing-ல உக்காந்து அவனை எதிர்ல நிக்க வச்சு ஆடுவாள். அவ ஆட ஆட காத்துல அவளோட Skirt பறந்து விரியும். எதிர்ல நின்னுகிட்டு இருக்குறவன் ஆச்சரியத்துல கண்ணு விரிய பார்த்துட்டே இருப்பான். நாமளும்தான்!
Love-க்கு பல Forms இருக்கு. "இதுதான் அதோட Structure"ன்னு எந்த Rules-உம் கிடையாது. பார்த்த உடனே Love-ல விழுந்த Hero-கிட்ட அவ காதலை Express பண்ற விதம் எல்லாமே எந்த ஒரு Frameள்ளயும் அடங்காதது. ஒரு நார்மலான மனசை உடனே Shock ஆக வச்சிடும்!

Hero கூட Bike-ல போகும்போது ரெண்டு பேரும் ரொம்ப Close-ஆ Touch ஆகி Travel பண்ணுவாங்க. அப்போ Lila கேப்பா: "நான் இவ்ளோ Close-ஆ இருக்கிறது உனக்கு Mood ஏத்துதா? நீ Excitement ஆயிட்டியா? Erect ஆன Penis டிரஸ்ஸ்க்குள்ள இருக்குறது Uncomfortable-ஆ இருக்கும்... நான் வேணா அதை வெளியே எடுத்து உனக்கு Masturbate பண்ணி விடட்டுமா?"
அவ அதை பண்ணவும் செய்வா. அந்த Teen-age கிளர்ச்சியை அப்பிடியே Camera Capture பண்ணியிருக்கும். நடக்குறதை நம்மால அப்பிடியே Imagine பண்ண முடியும்.

அடுத்த தடவை மீட் பண்ணும்போது, *"என் Mouth ரொம்ப Small-ஆ அழகா இருக்குல?"*ன்னு கேப்பா. அவன் "ஆமா"ன்னு சொல்லுவான். "ஆனா என்னால ஒரு பெரிய Size Penis-ஐ கூட Oral Sex பண்ண முடியும்!"
Lila அப்பிடித்தான். எப்போ பேச ஸ்டார்ட் பண்ணினாலும் Sex- தொட்டுதான் ஆரம்பிப்பா.

"எனக்கு ஒரு Fantasy இருக்கு. என்னை வேற ஒருத்தன் Sex பண்ணிட்டு இருக்கும்போது என்னோட Boyfriend அதை பார்க்கணும்."
"இது உன் Boyfriend-க்கு பிடிக்கும்னு நினைக்கிறியா?"
"தெரியல, ஆனா அதை நினைக்கும்போது அவனுக்கு என் மேல இன்னும் Mood அதிகமாகும்."
"நோ! நீ நினைக்கிற மாதிரி நடக்காது. உன் Boyfriend உன்னை Sex பண்ற ஆளோட ஃபைட் பண்ணுவான்."
"பட் நான் எத்தனை பேர் கூட இருந்தாலும் நான் அவனோட பொண்ணு தானே? அவனுக்கு இதனால Attraction இன்னும் அதிகமாகும்தானே?"
"உன் Boyfriend உன் கண் முன்னாடி வேற ஒரு பொண்ணு கூட இருந்தா நீ ஏத்துக்குவியா?"

"அப்படி நடந்தா, எனக்கு என் Boyfriend மேல எப்போயும் இல்லாத அளவுக்கு Love-உம் Sex Feeling-உம் அதிகமாகும். அது நல்லதுதானே!"
இப்படியெல்லாம் பேசுற பொண்ணை ஏன் வெறுக்க முடியலன்னு அவன் திங்க் பண்ணுவான். எப்பெல்லாம் அவளை வெறுக்க நினைக்கிறானோ, அப்போலாம் அவளோட Face ஞாபகத்துக்கு வரும். அவளோட Eyes, Look எல்லாமே ஒரு 'யட்சி' மாதிரி இருக்கும். யட்சிக்கிட்ட மாட்டிக்கிட்டவனுக்கு Escape-ஏ கிடையாது.
இந்த தடவை Lila இன்னொரு Story-யோட வர்றா. "நான் ஒரு Devil-ஐ மீட் பண்ணேன். அது என்னை Kneel down பண்ணச் சொல்லி, Oral sex பண்ணச் சொன்னது. நான் கண்ணை மூடிக்கிட்டேன். ரொம்ப பயமா இருந்தது. எனக்கு பயமாவும் அதே சமயம் நான் லைக் பண்ற ஒண்ணையும் ஒரு Devil-ஆல எப்படி கெஸ் பண்ண முடிஞ்சதுன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு!"
அதை ரசிச்சு ரசிச்சு சொல்ற லிலாவோட முகத்தைப் பார்த்தா யாருமே Shake ஆயிடுவாங்க. எப்பேர்ப்பட்ட பிரம்மச்சாரியையும் Tempt பண்ணிடும். அவதான் Lila! Lila-வா நடிச்ச Vahina Giocante மேல Crush ஆகாதவங்களே இருக்க முடியாது.
"நீ ஏன் எப்போ பார்த்தாலும் Sex, Body parts, Oral sex, Intercourse-ன்னே பேசிட்டு இருக்க?"ன்னு கேட்பான்.

"இதைத் தவிர வேற என்ன இருக்கு?"
ஆமாம்தானே! அந்த Age-ல பேசிப் பேசத் தீர்க்கவும், புதுசு புதுசா தெரிஞ்சுக்கவும் Sex-ஐ தவிர வேற என்ன இருக்கு? அதை ஒப்புகொள்ள முடியாம நாம தான் எவ்ளோ Restrictions வச்சிருக்கோம்.
"நேத்து நைட்டு என்னை 100 பேர் Sex பண்ணாங்க தெரியுமா? அந்த 100 பேருக்கும் உன்னோட Face தான் Chimo இருந்தது!"

லிலா அந்த ஊர் Rowdies-ஆல Abuse பண்ணப்பட்டு அழுதுட்டு இருப்பா. அவளை கட்டிப்பிடிச்சு Console பண்ணிட்டு இருப்பான் Chimo.
அப்பதான் அவனுக்கு ஒரு உண்மை தெரியவரும்—அதுவரைக்கும் அவ ஒரு Virgin!
அப்புறம் ஏன் அவன்கிட்ட இவ்ளோ நேரம் இப்படி Sex Stories சொன்னா? அதான் Climax Scene!
"ஏன் என்கிட்ட இவ்ளோ கற்பனை கதைகளை சொன்ன?"
"ஏன்னா... நான் Sex-ஐ பத்தி பேசப் பேச, ரொம்ப Interest-ஆ பாக்குற உன்னோட Eyes-ஐ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!"
Young age-ஓட Sex Fantasies மற்றும் Teasing-ஆ படம் முழுக்க டிராவல் ஆகி, கடைசியில நம்மளை ஒரு பேரன்புக்குள்ள இழுத்துப் போடுற Movie இது. Sex-ஓட எல்லா Possibilities-க்குள்ளயும் புகுந்து Love-ஆ ஜொலிக்குற ஒரு Art.
படத்தோட Cinematography-ஏ தனி Mesmerism தான். ஒரு பொண்ணோட Body-ல ஆணோட கண்ணு எப்படி அலையுமோ, அப்பிடியே Camera-வும் லிலா மேல அலைஞ்சுட்டே இருக்கும். முகத்தைக் காட்டும் போது Eyes, Lips, Neck-ன்னு மாறி மாறி டிராவல் ஆகுறது ஒரு வேற லெவல் Visual Experience.
Movie Name: Lila Says (2004)
இந்த ஸ்டோரி ஃபர்ஸ்ட் புக்கா தான் வந்தது. ஒரு Autobiography மாதிரியான Format. இந்த கதையை எழுதினது யாரு? Nobody knows! ஏதோ ஒரு Publishing House வாசல்ல கண்டெடுக்கப்பட்ட Manuscript-ஐ யாருமே Claim பண்ண வரலைன்னதும் அதை Book-ஆ Publish பண்ணியிருக்காங்க. அது மிகப்பெரிய Hit ஆகி, பல Languages-ல Translate ஆகி, அப்புறம் Movie-யாகவும் மாறுச்சு.
இன்னைக்கு வரைக்கும் அதை எழுதினது யாருன்னு தெரியாது, அந்த ரைட்டிங்ல இருக்குற 'Lila'ங்குற பொண்ணு யாருன்னு தெரியாது. ஆனா ரெண்டு பேருமே Real!
எங்கோ இருக்குற Lila இந்த புக்கை கைல வச்சுட்டு, Read பண்ணிட்டே Chimo-வை நினைச்சுப்பா....
லிலா கொடுத்த காதலுக்கு இதை விட வேற என்ன சிறந்த Gift இருந்துட முடியும்!

