Papom ethana naaliku olichi vachirupa nuEnnavan!
(Insert a shy smiley)

Papom ethana naaliku olichi vachirupa nuEnnavan!
(Insert a shy smiley)

என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Let's see if ur hacking really worksPapom ethana naaliku olichi vachirupa nu![]()
முடிவுரை அல்லகடவுச்சொல் என்றாய்..
புத்தகக் குறியீடு என்றாய்..
அர்த்தம் என்றாய்..
தீண்டல் என்றாய்..
என் விழிகளில் தொலைந்து..
என் நினைவுகளில் தங்கி..
தீண்டாமலே
மோகத் தீயை மூட்டிவிட்டாய்..
இன்னும் கொஞ்சம் அருகில் வா…
உயிர் பிழைக்க அல்ல..
என்னில் உயிர் தொலைக்க..
இத்தனைக்கும் பிறகும்..
நீ கேட்கிறாய் —
நான் யார் என்று..?
உன் ஆசையின் அர்த்தம் நான்..
உன் ஏக்கத்தின் முடிவுரை நான்..
உன் ஒரு வரிக் கவிதையும் நான்..
உன்னுள் காதல் உயிர்பெறும்
கவிஞன் நான்..
Ivlo confident ah soldratha paththa puthusa evanum kada podala... Uruttu suthamana checkula aatuna uruttuLet's see if ur hacking really works
Mudinja hack panunga
முடிவுரை அல்ல
முடிவில்லாத உரை!
அவன்
Ivlo intense ah oru kavidhai eludhirkeneIvlo confident ah soldratha paththa puthusa evanum kada podala... Uruttu suthamana checkula aatuna uruttu
நான் முற்றுப்புள்ளியில் முடித்ததை, மூன்று புள்ளிகளில் தொடரவைத்தாய்முடிவில்லாத உரையின்
முடிவிலியாய் நீ…![]()
சில வரிகள் படிக்கப்படுவதில்லை உணரப்படுகின்றன.என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
சில வரிகள் படிக்கப்படுவதில்லை உணரப்படுகின்றன.
இங்கே ஒவ்வொரு வரியிலும் காதலும் ஏக்கமும் தீண்டலின் மெல்லிய தீப்பொறியும் உணர முடிகிறது
சில நொடிகள் உயிர் பிழைக்கவா உனதருகில் அந்த ஒரு வரியே முழுக் கவிதையின் உயிர்.![]()

Thnxஎன்ன ஒரு விளக்கம்
![]()
வெண்ணெயோ , வெண்மையோ
The one who has held your heartbeats captive has lost his own heart to you!என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
வழி தெரியா வழிப்போக்கன் வழி காண காத்திருக்கும் Zozo உலகின் தனி தீவு நான்யாரும் அறியாத ZoZo-ன் மர்மம் நீ !!!
யாரும் நெருங்காத உலகம் நீ !!!
திறக்க முடியாத புதிரும் நீ !!!!
அதன் விடையும் நீ !!!!!
@Hangova