• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

யாரோ அவன்

என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!

சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!

கடவுச்சொல் என்றாய்..
புத்தகக் குறியீடு என்றாய்..
அர்த்தம் என்றாய்..
தீண்டல் என்றாய்..

என் விழிகளில் தொலைந்து..
என் நினைவுகளில் தங்கி..
தீண்டாமலே
மோகத் தீயை மூட்டிவிட்டாய்.. ❤️

இன்னும் கொஞ்சம் அருகில் வா…
உயிர் பிழைக்க அல்ல..
என்னில் உயிர் தொலைக்க.. ❤️

இத்தனைக்கும் பிறகும்..
நீ கேட்கிறாய் —
நான் யார் என்று..?

உன் ஆசையின் அர்த்தம் நான்..
உன் ஏக்கத்தின் முடிவுரை நான்..
உன் ஒரு வரிக் கவிதையும் நான்.. ❤️

உன்னுள் காதல் உயிர்பெறும்

கவிஞன் நான்.. ❤️
 
கடவுச்சொல் என்றாய்..
புத்தகக் குறியீடு என்றாய்..
அர்த்தம் என்றாய்..
தீண்டல் என்றாய்..

என் விழிகளில் தொலைந்து..
என் நினைவுகளில் தங்கி..
தீண்டாமலே
மோகத் தீயை மூட்டிவிட்டாய்.. ❤️

இன்னும் கொஞ்சம் அருகில் வா…
உயிர் பிழைக்க அல்ல..
என்னில் உயிர் தொலைக்க.. ❤️

இத்தனைக்கும் பிறகும்..
நீ கேட்கிறாய் —
நான் யார் என்று..?

உன் ஆசையின் அர்த்தம் நான்..
உன் ஏக்கத்தின் முடிவுரை நான்..
உன் ஒரு வரிக் கவிதையும் நான்.. ❤️

உன்னுள் காதல் உயிர்பெறும்

கவிஞன் நான்.. ❤️
முடிவுரை அல்ல
முடிவில்லாத உரை!
அவன்
 
முடிவில்லாத உரையின்
முடிவிலியாய் நீ… ❤️
நான் முற்றுப்புள்ளியில் முடித்ததை, மூன்று புள்ளிகளில் தொடரவைத்தாய்
நயங்கள் கொண்டு பூரிக்க வைக்கிறாய்!

(Infinity has a actual tamil word and I know it now)
 
என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!

சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
சில வரிகள் படிக்கப்படுவதில்லை உணரப்படுகின்றன. ❤️
இங்கே ஒவ்வொரு வரியிலும் காதலும் ஏக்கமும் தீண்டலின் மெல்லிய தீப்பொறியும் உணர முடிகிறது
சில நொடிகள் உயிர் பிழைக்கவா உனதருகில் அந்த ஒரு வரியே முழுக் கவிதையின் உயிர். ✨
 
சில வரிகள் படிக்கப்படுவதில்லை உணரப்படுகின்றன. ❤️
இங்கே ஒவ்வொரு வரியிலும் காதலும் ஏக்கமும் தீண்டலின் மெல்லிய தீப்பொறியும் உணர முடிகிறது
சில நொடிகள் உயிர் பிழைக்கவா உனதருகில் அந்த ஒரு வரியே முழுக் கவிதையின் உயிர். ✨

என்ன‌‌ ஒரு விளக்கம் :highfive:
 
Top