Athu mudiyethey

Adi eppadi IrukuOre peranandhama Iruku yaa![]()

Pottu polandhu thallu yaAdi eppadi Iruku![]()
Yara avan ennaiku irunthalum namba paiyanPottu polandhu thallu ya

Ava Yeppavo VelunthudayaRyttu kathal la vizhunthuta pola![]()
ThappacheyyAva Yeppavo Velunthudaya

PerechudalamThappacheyy![]()
Aala kaname date poitanoPerechudalam

எதைத் தேடுகிறேன் என்றறியாமல்,நடை தடுமாறினாலும்
நிலை தடுமாறாமல்
எதையோ தேடும்
கண்களுக்கு
ஓய்வில்லை!
காரணம் தேடல்!
நீ கடந்து சென்ற பாதையெல்லாம் மனம் தேட நினைக்குதடி என்றும் உன் நினைவின் தேடல்களாகஎதைத் தேடுகிறேன் என்றறியாமல்,
எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது
என் மனம்...
கடந்து போன பாதைகளில்
காலடிச் சுவடுகளைத் தேடுகிறேன்;
மறந்து போன நினைவுகளில்
என் உணர்வுகளைத் தேடுகிறேன்.
கிடைக்காத பதில்களுக்காக
கேள்விகளைச் சுமந்தபடி,
தொலைந்த என்னைத் தேடி
தினமும் பயணிக்கிறேன்...
ஒருநாள் புரிந்தது,
நான் தேடியது யாரையும் அல்ல,
என்னுள் தொலைந்த
என்னையே தான்.
பாதைகளை என் மனம் தேடவில்லை…நீ கடந்து சென்ற பாதையெல்லாம் மனம் தேட நினைக்குதடி என்றும் உன் நினைவின் தேடல்களாக![]()
கவித...கவித...நடை தடுமாறினாலும்
நிலை தடுமாறாமல்
எதையோ தேடும்
கண்களுக்கு
ஓய்வில்லை!
காரணம் தேடல்!

உன் மனம் தேடுவது நானாக இருந்தால் நான் உன்னுள் தொலைந்து போகிறேன் என்றும் உன் மனம் தேடாத நினைவுகளாகபாதைகளை என் மனம் தேடவில்லை…
நீ விட்டுச் சென்ற நினைவுகளையே தேடுகிறது.
தொலைந்தது நீ அல்ல…
உன்னைத் தேடும் என் மனம்தான்.
நீ தேடுவது நானாக இருந்தால்,உன் மனம் தேடுவது நானாக இருந்தால் நான் உன்னுள் தொலைந்து போகிறேன் என்றும் உன் மனம் தேடாத நினைவுகளாக![]()

நீ தேடுவது நானாக இருந்தால்,
உன் மனதில் தொலைந்து போகவும் தயார்…
ஆனால்,
நீ தேடாத நினைவாகிவிட்டாலும்,
என் மனம் தேடும் ஒரே நினைவு நீதான்…
![]()


கவித...கவித...![]()
![]()
