• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

முதல் கவிதை

Hangova

Wellknown Ace
காத்திருப்புக்கு ஏன் பதில் இல்லை!
கனவுக்குள் ஏன் நிறம் இல்லை!
நீ இன்றி ஏன் நான் இல்லை!
உன் எண்ணங்கள் தான் என் ஈர்ப்பு விசையென உனக்கு ஏன் தெரியவில்லை!
உன் வாசமன்றி சுவாசம் கூட சுகமில்லை
உன் புதிரில் சிக்கி கொண்ட நான் இன்னும் மீளவில்லை!

(Not very good in writing poems, so forgive the conceptional or grammatical mistakes if any)
 
Mm nah u write pretty waiting for the next one @Hangova ❤️✨I will wait for u in all infinite worlds
 
காத்திருப்புக்கு ஏன் பதில் இல்லை!
கனவுக்குள் ஏன் நிறம் இல்லை!
நீ இன்றி ஏன் நான் இல்லை!
உன் எண்ணங்கள் தான் என் ஈர்ப்பு விசையென உனக்கு ஏன் தெரியவில்லை!
உன் வாசமன்றி சுவாசம் கூட சுகமில்லை
உன் புதிரில் சிக்கி கொண்ட நான் இன்னும் மீளவில்லை!

(Not very good in writing poems, so forgive the conceptional or grammatical mistakes if any)
காத்திருப்பு வீணல்ல,
நம் மௌனங்கள் பேசும் அழகிய சொல் அது!

கனவுகளுக்கு நிறமில்லைதான்,
நம் நினைவுகளே அதற்கு வண்ணம் தீட்டுவதால்!

நீ இன்றி நானுமில்லை,
உன் சுவாசமன்றி எனக்கும் வாழ்வில்லை...

உன் ஈர்ப்பு விசை அறிந்ததால் தான்,
விலகிச் செல்ல வழியின்றி
உன் நினைவுகளையே சுற்றி வருகிறேன்!

என் புதிரில் நீ சிக்கவில்லை அன்பே...
உன் அன்பில் தான் நான்
ஆயுளுக்கும் சிறைப்பட்டுப் போனேன்!
 
@Pretty_Cutie :giggle: :angel:wow u too good at poems I also locked up in ur web it seems
 
காத்திருப்பு வீணல்ல,
நம் மௌனங்கள் பேசும் அழகிய சொல் அது!

கனவுகளுக்கு நிறமில்லைதான்,
நம் நினைவுகளே அதற்கு வண்ணம் தீட்டுவதால்!

நீ இன்றி நானுமில்லை,
உன் சுவாசமன்றி எனக்கும் வாழ்வில்லை...

உன் ஈர்ப்பு விசை அறிந்ததால் தான்,
விலகிச் செல்ல வழியின்றி
உன் நினைவுகளையே சுற்றி வருகிறேன்!

என் புதிரில் நீ சிக்கவில்லை அன்பே...
உன் அன்பில் தான் நான்
ஆயுளுக்கும் சிறைப்பட்டுப் போனேன்!
Wow! am sure I can learn some from you, very perfectly articulated!!
 
காத்திருப்புக்கு ஏன் பதில் இல்லை!
கனவுக்குள் ஏன் நிறம் இல்லை!
நீ இன்றி ஏன் நான் இல்லை!
உன் எண்ணங்கள் தான் என் ஈர்ப்பு விசையென உனக்கு ஏன் தெரியவில்லை!
உன் வாசமன்றி சுவாசம் கூட சுகமில்லை
உன் புதிரில் சிக்கி கொண்ட நான் இன்னும் மீளவில்லை!

(Not very good in writing poems, so forgive the conceptional or grammatical mistakes if any)
You may say you’re not good at writing poems but honestly the emotion comes through beautifully ❤️✨ Sometimes a poem doesn’t need perfect words or grammar it just needs to make someone feel something and this one definitely does.
 
I know you're a keeper and u always prove me right. My Smileys may disappear but my smile stays for you . Thank u
 
I know you're a keeper and u always prove me right. My Smileys may disappear but my smile stays for you . Thank u
Then I’ll gladly take responsibility for keeping that smile around ❤️ And honestly knowing that my messages can bring out a real smile even when the smileys disappear makes them all the more special to me ✨ Thank you for being such a beautiful part of my day.
 
Top