• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் கவிதையின் நாயகன்

Yaaazhu

Newbie
எழுத்துக்கள் எல்லாம் கவிதையாவதில்லை,
நீ என்னை ரசிக்கும் போதுதான் கவிதைகள் பிறக்கின்றன.
என் இதயத்தின் துடிப்பை நீ அறியும் நொடியில்,
என் உலகம் முழுதும் உன் வசமாகிறது!
 
எழுத்துக்கள் எல்லாம் கவிதையாவதில்லை,
நீ என்னை ரசிக்கும் போதுதான் கவிதைகள் பிறக்கின்றன.
என் இதயத்தின் துடிப்பை நீ அறியும் நொடியில்,
என் உலகம் முழுதும் உன் வசமாகிறது!
1784204414435.jpeg
 
எழுத்துக்கள் எல்லாம் கவிதையாவதில்லை,
நீ என்னை ரசிக்கும் போதுதான் கவிதைகள் பிறக்கின்றன.
என் இதயத்தின் துடிப்பை நீ அறியும் நொடியில்,
என் உலகம் முழுதும் உன் வசமாகிறது!
Awestruck.... Continue doing this ....
 
எழுத்துக்கள் எல்லாம் கவிதையாவதில்லை,
நீ என்னை ரசிக்கும் போதுதான் கவிதைகள் பிறக்கின்றன.
என் இதயத்தின் துடிப்பை நீ அறியும் நொடியில்,
என் உலகம் முழுதும் உன் வசமாகிறது!
Intha version nalla irukku aana itha padikum pothu enaku onnu thoonuthu

உன் நினைவினால் பிரசவித்த வார்த்தைகள் யாவும் கவிதைகளாய் கௌரவிக்கப்படுகின்றன... இரசிப்பவர் கண்களினூடே...
 
விட்டு போகும் உறவுக்காக இத்தனை போராட்டம்!
எத்தனை கோபம்
எத்தனை காதல்
எத்தனை காமம்
அத்தனையும் மறந்து போகும் ஒரு நாள்!!!
 
விட்டு போகும் உறவுக்காக இத்தனை போராட்டம்!
எத்தனை கோபம்
எத்தனை காதல்
எத்தனை காமம்
அத்தனையும் மறந்து போகும் ஒரு நாள்!!!
Maayaa chaaya ku poitaaruu
 
Intha version nalla irukku aana itha padikum pothu enaku onnu thoonuthu

உன் நினைவினால் பிரசவித்த வார்த்தைகள் யாவும் கவிதைகளாய் கௌரவிக்கப்படுகின்றன... இரசிப்பவர் கண்களினூடே...
Paaren . woooww
 
Top