• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡



❤️


。⁠
☬ என்♥️கண்மணி♥️☬⁠。


❤️


வரம் ஒன்றை வேண்டினேன்,
வரமாய் அவளே வந்தாள்.

கரம் ஒன்றை நீட்டினேன்,
இருகரமும் பற்றிக் கொண்டாள்.

தாரமாக எண்ணினேன்,
தாயாய் என் துயர் துடைத்தாள்.

வசந்தமாக எண்ணினேன்,

என் வாழ்வாகி நின்றாள்.



:heart1:
​


Got the baseline from @BAjith Machi's profile post today.​
Haan :blush:
 


❤️


。⁠
☬ என்♥️கண்மணி♥️☬⁠。


❤️


வரம் ஒன்றை வேண்டினேன்,
வரமாய் அவளே வந்தாள்.

கரம் ஒன்றை நீட்டினேன்,
இருகரமும் பற்றிக் கொண்டாள்.

தாரமாக எண்ணினேன்,
தாயாய் என் துயர் துடைத்தாள்.

வசந்தமாக எண்ணினேன்,

என் வாழ்வாகி நின்றாள்.



:heart1:
​


Got the baseline from @BAjith Machi's profile post today.​
:heart1:
 
Oru sila kirukkalgal than padichaen, the way you convey your feelings in words are soulful! :heart1: It gives a meaning to those lines! :hearteyes:Aprm antha Kanmani than yaaru nu therilai:happy1:
 
Oru sila kirukkalgal than padichaen, the way you convey your feelings in words are soulful! :heart1: It gives a meaning to those lines! :hearteyes:Aprm antha Kanmani than yaaru nu therilai:happy1:

Thanks for appreciation
 



❤️

。⁠☬ என் ❤️கண்மணி ❤️☬⁠。

❤️

காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை..


கடந்து விட நினைத்தாலும்
நான் உன் மேல் கொண்ட காதல் கற்பனையிலும் குறையவில்லை
!!


Kanmani ♥️

:heart1:​


Adi vanga thembu Ila Take care of Yourself Kanmani ♥️
:giggle: kadhal kann kattuthey
 

Screenshot_2025-05-15-07-12-36-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg


உனக்காகவே காத்திருப்பது என்றால்..

பல யுகங்கள் தாண்டி
பல ஜென்மங்கள் தாண்டி


பல கோடி ஆசைகளை
நெஞ்சில் சுமந்து

காத்திருப்பாள்…

இந்த காதல் பூங்கொடியாள்...



:heart1:​



。⁠☬ என் ♥️ கண்மணி ♥️ ☬⁠。​


​
 


ᥫ᭡

Just a try, I Write this using Tamil Vowels From "அ" to "ஃ"
​

அகம் எது புறம் எது காண ஆவல் கொண்டேன்.!!​

இடைவிடாது இதழ் முத்தம் சிந்த ஈகைக் கொண்டேன்.!!

ᥫ᭡​

ᥫ᭡​

உடைதனைக் களைந்து ஊடல் கொள்ள எண்ணி எண்ணி.!!​

நிதமும் ஏக்கம் கொண்டேன்.!!​

ᥫ᭡​


ஐம்புலன்களும் அடங்க மறுக்கக்.!!​

கற்பனையில்​

ஒத்திகை காண்கின்றேன் ஓராயிரம் முறை.!!​

​

ᥫ᭡​


View attachment 219905

ᥫ᭡

ஔடதமாய் நீ வேண்டு மடா.!!

என்‌ ஐம்புலன்களையும் அடக்கி ஆள.!!


ᥫ᭡

View attachment 219910

ᥫ᭡

எஃகு- ஐ போன்ற உந்தன் தோள்களில் துவள.!!

கன்னி இவள் கனாக் காண்கின்றாள்.!!

கண் முன்பே நீ தோன்றிட.!!

ᥫ᭡

View attachment 219900

ᥫ᭡

விழிகள் அகன்று விழிக்கும் முன்பே.!!


நீ விரைந்து வந்தடைந்து விடு என்னை.!!

:inlove:


என்‌ செல்லத் திருடா.!!

ᥫ᭡


View attachment 219907

:hearteyes:

ᥫ᭡

:heart1:

View attachment 219992​
Oh My My. Don't even have words to say how and what I want to express about these beautiful beautiful lines. Thank you dear.
 


ᥫ᭡

காதல் ❤️கண்மணி❤️

ᥫ᭡

உன் நினைவுகள் என் நெஞ்சை வலிக்க செய்கின்றதே !


உன் செவ்விதழ் முத்தங்கள் என்னை சுடுகின்றதே !


உன் ஸ்பரிசத்தின் தீண்டல்கள் என் தேகத்தில் அனல் மழையை பொழிகின்றதே !


View attachment 253189

உன் கொஞ்சல் மொழிகள் என் செவிகளில் தேன் அருவியாய் பாய்கின்றதே !


உன் அணைப்பில் நித்தமும் வாழ என் நெஞ்சம் ஏங்குகின்றதே !

View attachment 253182

கண்மணி ❤️
நீ என்னை வந்து சேர இத்தனை ஜென்மங்கள் காத்திருந்தேன் !



இனி ஒரு நொடி கூட காத்திருக்க எண்ணாமல்,

என் மன எண்ணங்கள் என்னை ஆட்கொள்கின்றதே !



உன் விரல் தீண்டலில் என் மொத்த தேகமும் சிலிர்க்கின்றதே !

View attachment 253183

இன்னும் ஏன் தாமதம்,
என்னை வந்து சேர்ந்திட வா,

என் காதல் தேவதையே,

என் கண்மணியே
❤️

நீயே
என்
உயிர்த்துணையே !


:heart1:

​
No no no. Hits perfectly:Dream1:
 

View attachment 326565


உனக்காகவே காத்திருப்பது என்றால்..

பல யுகங்கள் தாண்டி
பல ஜென்மங்கள் தாண்டி


பல கோடி ஆசைகளை
நெஞ்சில் சுமந்து

காத்திருப்பாள்…

இந்த காதல் பூங்கொடியாள்...




:heart1:​



。⁠☬ என் ♥️ கண்மணி ♥️ ☬⁠。​


​
Nice @Honey bunch
 
Top