Yaruda antha AMMU........அன்று திகட்ட திகட்ட அன்பை கொட்டி தீராத கதைகள் பல பேசி என்னை திக்குமுக்குஆட வைத்ததும் நீ தான்
இன்று கதைப்பதை நிறுத்தி கொண்டு திரும்பி கூட பார்க்காமல் உன் மௌனத்தை ஆயுதமாக்கி என்னை காய படுத்துவதும் நீ தான்
View attachment 302952

Ethavathu olaritu iruIvlo length ah post podra alavuku yaara unaku vasiyatha pottadhu![]()

Happy Birthday Ammu
