பெண்கள் முத்தமிட விரும்பும் இடங்கள்
1.அவள் வயிறு
ஏன் என்று கேட்காதீர்கள். அது சொர்க்கமாக உணர வைக்கும்.
2.அவள் கழுத்து
கிட்டத்தட்ட எல்லா பெண்களும் தன் கழுத்தில் முத்தமிடுவதை விரும்புவார்கள்
3.நெற்றி
இது அவளுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் அன்பகவம் உணர வைக்கிறது.
4.விரல்கள்
விரலில் முத்தமிட்டால் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.
5.காதுகள்
அவளை மென்மையாக முத்தமிட்டு, அவளிடம் நீங்கள் எவ்வளவு ஈர்க்கப்படுகிறீர்கள் என்று கிசுகிசுக்கவும்.

@Purplee Heart








