• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எனை மாற்றும் காதலே

  • Thread starter Thread starter PRANISHA
  • Start date Start date
P

PRANISHA

Guest
ஒவ்வொரு முறையும்
நிறைந்து ததும்பும் உன் நினைவுகளை
நீக்கி விடவே
நித்தமும் போராடித் தோற்கிறேன்!!
தோல்வி தந்த காயம்
என்னை துரத்தி அடிக்க,
தூங்காத இரவுகளும்
துடிக்கின்ற இதயமுமே
அதற்கான மௌன சாட்சிகள்!!
உன் பிரிவைத் தவிர
பெரிதாய் ஒன்றும்
காரணமில்லை
என் வலிகளுக்கு!!!
வலி நீங்க,
விழி நீரை மட்டுமே

வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்!



​
images (22).jpeg

​
​
 
மன்னவன் வருவான்!!!​

உன் விழி நீர்களை முத்துக்களென கோர்த்து
மாலை சூடிடவே...


மன்னவன் வருவான்!!!​

உன் வலிகளுக்கு வழி ஈந்து கைகோர்த்து
உலவிடவே...

மன்னவன் வருவான்!!!

துயரின்றி யாருமிலர் இவ்வையகத்தில்
ஆக
நினைவுகளை சேர்த்திடு உன்னகத்தில்...

இனிமையாகட்டும் இவ்விரவும்

இனித்திடும் இன்ப கனவுகளோடு!!!
 
ஒவ்வொரு முறையும்
நிறைந்து ததும்பும் உன் நினைவுகளை
நீக்கி விடவே
நித்தமும் போராடித் தோற்கிறேன்!!
தோல்வி தந்த காயம்
என்னை துரத்தி அடிக்க,
தூங்காத இரவுகளும்
துடிக்கின்ற இதயமுமே
அதற்கான மௌன சாட்சிகள்!!
உன் பிரிவைத் தவிர
பெரிதாய் ஒன்றும்
காரணமில்லை
என் வலிகளுக்கு!!!
வலி நீங்க,
விழி நீரை மட்டுமே

வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்!



​
View attachment 173072

​
​
Nice
 
Back
Top