• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♥️அவனின் வெட்கம் ♥️

எதுக்கு வெக்கப்படுறேல் சொல்லுங்கோ...

:giggle:. கொஞ்ச நேரம் வெட்கத்தை எடுத்து கக்கத்துல வச்சுக்கங்க.. :giggle:. Coffee மட்டுமா எல்லா வேலையும் ஆம்பளைங்க தான் செய்கிறோம். So பசங்க நாங்க தான் வெக்கப்படணும் வேதனை படனும் துயரப்படனும்...
 
இனி அந்தப்
பெண்ணை பார்த்தாலும்
உன் முகம் தெரியும்
அளவிற்கு வெட்கத்தை கொடுத்திருக்கிறாய்
எனக்கு,
இந்த உயிர்
வாழும் வரை
சொக்கி தவிக்கும்
என் காதல்...
 
Last edited:
பெண்மைக்கு அழகு அவள் வெக்கம் என்பார்கள்...
அவ்வேட்கமே வெக்கம்பட்டு தலை குனிந்த நிற்கிறது அவனது வெட்கத்தை பார்க்கும் போது✨❤️❤️✨
:heart1:

View attachment 146730
:inlove::inlove:

❤️

என்னவன் !!

:heart1:

 
♥️என் விழி பேசும்
மொழி கண்டு,
பேச வந்த வார்த்தை மறந்து
சிரித்து மழுப்பும்
என்னவனின் வெட்கம்
வண்ணம் தீண்டா ஓவியம்
வார்த்தை சொல்லா காவியம் ♥️


View attachment 146489
Super machi
 
Yaaru sonnathu vetkam penngaluku mattum varum nu...
Machi neenga vetka pattathey ilaya illa aangal vetkapattu parthathey illaya??? :emo:
 
♥️என் விழி பேசும்
மொழி கண்டு,
பேச வந்த வார்த்தை மறந்து
சிரித்து மழுப்பும்
என்னவனின் வெட்கம்
வண்ணம் தீண்டா ஓவியம்
வார்த்தை சொல்லா காவியம் ♥️


View attachment 146489
Nice
 
Top