உன்னை தோழி என்பதா இல்லை என்னில் பாதி என்பதா!!!
உரையாடும் நேரம் தவிர்த்து முப்பொழுதும் பிடித்தவர்களை நினைவில் கொண்டு நேரம் ஒதுக்கி...உறவுக்கு உரிமை கொண்டாடி அணிகலன் சேர்க்கும் அழகே..

தன்னலம் மேல் பிறர் நலம் கருதும் வெகு சிலரில் நீயும் ஒரு தேவதையே ..

மெல்லிய குரலும் புன்சிரிப்பும் காதல் தவழும் உன் தேன் கவி சொற்களும்... திசை அறியா பறவைகளான எனை போல் சிலருக்கு பாக்கியமே..

சுற்றி பலர் இருந்தும்..கட்டி கிடப்பது எனவோ என் அகம் மகிழ்விக்கும் உன் தொலை கதிர்களிலே..

முடங்கிய மயிலின் வலி மறக்க ஆகாசமாய் உன் ஒளி வீச..காலங்கள் மாறினாலும்.. இது கதை ஆகி போனாலும்.. இரு விழி தேடி ..மனம் குளிர ..கன்னம் சிவக்கும் உன் குயிலே குயிலினமே கண்டு ..

அன்றாடம் வெளிபாடத , ஓடி ஒளியும் என் அன்பு நாள் இறுதியில் தோற்றே போனது என் கருவாச்சி காவியம் செம்மையில்..

நம் நலனுக்கென நல்வழிகாட்டும் மானிடர்களை சுற்றி முல்லை கொடியாய் படர்ந்திட விழைகிறேன்..

Unakaga oru kural :
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
உன் ஆசைக்கு இணங்க நான் உன்னை தள்ளிய தையலிலும்..உன் விரல் நாட்டும் இசையிலும் என் ஆசைகள் பல உன்னால் பார்க்கையில் என்னை விட பெருமை கொள்வது வேறு யார்??

@Nila @Sooriyan @Vandiyadevan @Amaya_Mazhaiyea ❤️ giftz ahead

love yew alot karuvachi

wishing yew a happiest b'day
@SkyLub

love yew alot karuvachi

wishing yew a happiest b'day
@SkyLub

Last edited: