• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

முக்தி

  • Thread starter Thread starter PRANISHA
  • Start date Start date
P

PRANISHA

Guest
இனியவளே!!!
முடிவில்லாமல் நீள்கிறது
என் இளமைப் பயணம்
முத்தமிட்டு
அதற்கொரு
முக்தியளிப்பாயா??
 

Attachments

  • images (20).jpeg
    images (20).jpeg
    7.6 KB · Views: 3
இனியவளே!!!
முடிவில்லாமல் நீள்கிறது
என் இளமைப் பயணம்
முத்தமிட்டு
அதற்கொரு
முக்தியளிப்பாயா??
முத்தான மழைத்துளியாய் மாறிட ஆசையடி
உன் பட்டுடல் தீண்டி
பவழ வாய் தவழ்ந்து
உன்னுள்ளே உறைந்து
முக்தி அடைந்திட...

​
 
இனியவளே!!!
முடிவில்லாமல் நீள்கிறது
என் இளமைப் பயணம்
முத்தமிட்டு
அதற்கொரு
முக்தியளிப்பாயா??
காதலும் காமமும்
ஒருசேர
அளித்து விடுகிறாய்...

இரண்டுமே
உன்னுடன்
நடைபெறுவதால்...

உனது மேனி எங்கும்
எனது இதழ் கொண்டு
முத்த மழையில்
நனைகிறேன்...

எனக்கு முத்தி தருவாயா...?
​
 
இனியவளே!!!
முடிவில்லாமல் நீள்கிறது
என் இளமைப் பயணம்
முத்தமிட்டு
அதற்கொரு
முக்தியளிப்பாயா??

❤️

IMG_20230523_042010.jpg

❤️
​
 
இனியவளே!!!
முடிவில்லாமல் நீள்கிறது
என் இளமைப் பயணம்
முத்தமிட்டு
அதற்கொரு
முக்தியளிப்பாயா??
Mukthi.....
 
Back
Top