Odaiyum un idhyathirukuஇவள் இதயம் கரைகையில்
நானும் உடைவது ஏனோ...
View attachment 56942
En Anbu endra marunthai nan
Allika maravaenaaaa....❤
Odaiyum un idhyathirukuஇவள் இதயம் கரைகையில்
நானும் உடைவது ஏனோ...
View attachment 56942
Video call la pesirupaதொடும் தொலைவில் இல்லை எனினும்
ஈடு இல்லை உன் அன்பிற்கு...
சிறு சிரிப்பிலும்
சீறும் கோபத்திலும்
உனில் எனை கண்டேன்...
இவள் என்னவள்..!



தொடும் தொலைவில் இல்லை எனினும்
ஈடு இல்லை உன் அன்பிற்கு...
சிறு சிரிப்பிலும்
சீறும் கோபத்திலும்
உனில் எனை கண்டேன்...
இவள் என்னவள்..!

Baby ma Nee vaa prvt la soldren
Yaar avalllll

Apdi solluApdiye odi poiruuuuu

Na soliten da... pls... Chk paniko...Apdiye odi poiruuuuu

Apo na kannammaதொடும் தொலைவில் இல்லை எனினும்
ஈடு இல்லை உன் அன்பிற்கு...
சிறு சிரிப்பிலும்
சீறும் கோபத்திலும்
உனில் எனை கண்டேன்...
இவள் என்னவள்..!

KannammaUnakelam kedayathu poo poo
View attachment 57157

எந்தன் செந்நிறவிரல்கள் கோர்க்க
ரணத்திற்கு
மருந்தானது
என்னவளின்
செந்நிற ஆடை
பக்கமில்லை,
விட்டுப் பிரிய
மனமுமில்லை...
வில்லோடு அம்பு போல்
உன்னோடு நான் இருப்பேன்...
எய்யப்படும் காலம் வரையிலும்..! (Wrote On Eid-May.03)










































விரல்கள் தட்டிய வார்த்தைகள்
இதயத்தின் ஒலியல்லவே...
இதயத்தின் ஒலியை புரிந்துக்கொள்வோர்க்கு
வார்த்தை விளக்கங்கள் வேண்டுவதல்லவே...
View attachment 59516
