• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

New profile posts

1000054918.jpg
♾️The snowy angel of the dark
♾️The black rose that blooms in darkness
♾️I can never ignore this day u know even the mind try to forget but somewhere the remants of ur memories haunts me
♾️For u it's Supermanuhh ❤️ ✨ always ♾️
Gd night ~ pudding
1000054841.jpg
Chemistry class edukrpa class kavinkama mam sight adicha apditan irukum apum work out agla ipum agla chemistry miss alaga irupnga axe sent atuvum chocolate flavour ♥️❤️

Gd eve ♥️❤️ teacher ku oru song ❤️
1000054827.jpg
அவள் நடக்கும் இடத்தில் பூக்கள் மலருமே ❤️அவள் உறங்கும் இடத்தில் முட்கள் மெத்தை ஆகும் ✨@Hangova

கடல் போல அவள் உள்ளம் பெரிது மழை பெய்ய செய்வாள் பின் மழையையும் தூக்கி செல்வாள் ✨ ❤️

மின்சாரம் போல் அழகாக சிலிர்த்துக் கொள்வாள் வெக்கம் கொண்டால் ❤️.

பகல் முழுவதும் அவள் வெயிலாக இரவு முழுவதும் அவள் நிலவு ஒளியாக என்னை விட்டு நீங்காமல் என்னுடனே இருப்பாள் சிரித்து கொண்டே ✨

❤️ குளிருக்கு இதமான போர்வை போல் என்னை கட்டி கொள்வாள் ✨

❤️ கையில் உள்ள கை கடிகாரம் போல் சுற்றி கொண்டே இருப்பாள் என் நினைவுகளில் ✨

❤️நான் மணி நேர முள் என்றால் என்னை அசைக்கும் நிமிட முள் நீ ✨

❤️ நீ முத்தம் கொடுத்தால் தான் முத்துச்சிப்பயில் உள்ள முத்தை எடுக்க முடியும் அவ்வளவு அழகான உதடுகள் ✨

உன் அழகை ரசிக்க கடிகாரத்தை மெதுவாக சுற்ற சொல்வேன் ❤️✨

❤️நீ குளிர் காலத்தில் வெந்நீர் ஆகவும் வெயில் காலத்தில் உறைந்து நீராகவும் மாறி என் தாகம் தீர்ப்பாள்❤️

✨கடலில் உள்ள உப்பு கூட இனிக்கும் நீ நடந்தால் ❤️✨
Top