
அவள் நடக்கும் இடத்தில் பூக்கள் மலருமே
கடல் போல அவள் உள்ளம் பெரிது மழை பெய்ய செய்வாள் பின் மழையையும் தூக்கி செல்வாள்
மின்சாரம் போல் அழகாக சிலிர்த்துக் கொள்வாள் வெக்கம் கொண்டால்
பகல் முழுவதும் அவள் வெயிலாக இரவு முழுவதும் அவள் நிலவு ஒளியாக என்னை விட்டு நீங்காமல் என்னுடனே இருப்பாள் சிரித்து கொண்டே
உன் அழகை ரசிக்க கடிகாரத்தை மெதுவாக சுற்ற சொல்வேன்







pata ni kya reason













Reactions: Honey bunch