-
PunisherSupermanDestroyer Hangova PunisherSupermanDestroyer wrote on Hangova's profile.
இனிப்பான அந்த குலாப் ஜாமுன் கூட அவள் உதடுகள் 
பட்டால் தான் இனிக்கும் ஆனால் கசப்பான இந்த கணி அவள் கை பட்டாலே இனிக்கும் 

அவள் நடந்தால் பனிக்கட்டி கூட உருகும் ஏனோ நானும் உருகினேன்

அவள் கூந்தல் அழகான வளைவுகள் கொண்ட வழித்தடம்
நடந்து சென்றாள் அவள் அழகான கண்கள் என்னை தூங்க விடாமல் செய்யும் 
பாறையை கூட அவள் கூந்தல் கட்டி இழுக்கும்
என்னை இழுத்து கொண்டால் அவள்
அழகான முட்களை நான் என் இதயம் மீது வைத்தேனோ 

@Hangova 

அவள் நடந்தால் பனிக்கட்டி கூட உருகும் ஏனோ நானும் உருகினேன்
அவள் கூந்தல் அழகான வளைவுகள் கொண்ட வழித்தடம்
பாறையை கூட அவள் கூந்தல் கட்டி இழுக்கும்

























Reactions: Hope24, Indrajith, IRAQI and 1 other person