-
Hangova Punisher78asSuperman Hangova wrote on Punisher78asSuperman's profile.
பல பூக்கள் அருகில் இருக்க
ரோஜாப்பூவின் முட்கள் மீது ஆசை படும் இவன்!
காதல் என்பது எக்ஸ்பிரஸ் போல
சற்றே தள்ளி இருந்தால் யாவரும் நலம்
அழிவில்லா ஆழ் மனதின்
மிகையில்லா மிச்சம் தான் இவன் உள்ளம்
The destroyer!
பொய்கள் சில மெய்கள் சில
சற்றும் தளராத இவன் ஒரு Superman!
ரோஜாப்பூவின் முட்கள் மீது ஆசை படும் இவன்!
காதல் என்பது எக்ஸ்பிரஸ் போல
சற்றே தள்ளி இருந்தால் யாவரும் நலம்
அழிவில்லா ஆழ் மனதின்
மிகையில்லா மிச்சம் தான் இவன் உள்ளம்
The destroyer!
பொய்கள் சில மெய்கள் சில
சற்றும் தளராத இவன் ஒரு Superman!













