பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி..
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி..
வராத துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரில் மோது...
பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது..
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே..
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
பாறையில் மலர்ந்த தாமரையே..
இறைவனில் எழுந்த சூரியனே..
ஏழாமலே ஏழும் நிலா நீயே..
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
போராட்டம் தான் வாழ்வடி..
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி..
வராத துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரில் மோது...
பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது..
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே..
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
பாறையில் மலர்ந்த தாமரையே..
இறைவனில் எழுந்த சூரியனே..
ஏழாமலே ஏழும் நிலா நீயே..
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
























Reactions: sunny789 and CuteBubble