தடைகளை கடந்தது
மலையருவி தனிமையை
மறந்தது இளம் குருவி
தேகமே தேனாய்
தேடினேன் நானா
மோகம்தான் வீணா
மூடுதே தானா
தொடதொடதான்
தொடர்கதையா படப்
படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது
தெரியாதா
காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே







(btw matsuda is sunglasses company name)










