

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது !!!
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் !!!
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் !!!
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே !!!
நிலவாக உன்னை வானில் பார்த்தேன் !!!
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே !!!
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன் !!!
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே !!!
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்!!!
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா !!!
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா !!!
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா !!!