• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

New profile posts


❤️

IMG_20250912_223924.jpg

❤️

Love the person inside you, because that's the one who’ll stay forever.

That inner self is the companion through every high and low — the one who forgives your mistakes, celebrates your small wins, and carries your stories forward.


Treat them with patience, kindness and honesty; when you cherish who you are inside, everything else falls into place.

Be kind to the you who never leaves — love the person inside.




Good night ✨




❤️ Weekend Vibe ❤️


மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன் !!

ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்னை நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த
பார்வையிலே கொடுத்தாயே !!


உன்னை பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சே நகரவே இல்ல !!
தின்ன சோறும் செரிக்கவே இல்ல !!!
புலம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே !!
என் சேவ கூவுற சத்தம்

உன் பேர கேக்குறதே !!



・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய இரவாகட்டும்

FB_IMG_1755092982321.jpgIMG_20250910_062354.jpg

・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
❤️ Night Vibe ❤️

மன்மதனே நீ கலைஞன்தான் !!
மன்மதனே நீ கவிஞன்தான் !!
மன்மதனே நீ காதலன்தான் !!
மன்மதனே நீ காவலன்தான் !!

நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன் ✨
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன் ✨

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய் !!
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய் !!

அழகாய் நானும் மாறுகிறேன் ✨
அறிவாய் நானும் பேசுகிறேன் ✨
சுகமாய் நானும் மலருகிறேன் ✨
உனக்கேதும் தெரிகிறதா ✨



Tara Jude
Tara Jude
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
magicremo
magicremo

❤️

IMG_20250912_192216.jpg

❤️

Sometimes, holding on to what’s already over only deepens the pain.

Accepting reality doesn’t mean forgetting or dismissing what it meant — it simply means acknowledging that the chapter has closed and giving yourself permission to move forward.

Every ending is also the beginning of something new, and peace comes when you stop rereading the past and start writing the next page.

The past is a closed book; your future is waiting to be written.



Good evening ✨



❤️

IMG_20250912_161751.jpg

❤️

Sometimes people build their own version of you in their minds, shaped by their expectations or assumptions.

But that image isn’t your burden to carry—you don’t have to change yourself just to fit into someone else’s idea of who you should be.

True peace comes from living authentically, not performing for others.


Stay true to yourself, not their imagination.



Good afternoon ✨



❤️ Love ❤️

ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும் !!!


உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே… அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது !!!



நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால் சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய் !!!



ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான் !!!


Two Hearts join the Word called Love ❤️ ❤️



Top