Krish_Kishore
Wellknown Ace
எனக்காகத் தவித்து,
எனக்காகச் சிரித்து,
எனக்காக வாழ்ந்து,
கடைசி மூச்சு வரை என் நிழலாய்...
இறப்பதற்கும் அஞ்சாத அந்த ஒருத்தியைத் தான்,
என் இதயத்தின் ஆழத்திலிருந்து தேடுகிறேன்!
@PRETTYCUTIE
எனக்காகச் சிரித்து,
எனக்காக வாழ்ந்து,
கடைசி மூச்சு வரை என் நிழலாய்...
இறப்பதற்கும் அஞ்சாத அந்த ஒருத்தியைத் தான்,
என் இதயத்தின் ஆழத்திலிருந்து தேடுகிறேன்!
@PRETTYCUTIE
Last edited: