Idha theda thaan ivalo neram Google kita kadhuruniyaaa
குறள் -1
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்ஆர்வலர்குறள் விளக்கம்:
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.












nan again poduven yen oru tadava ban adicom nu vitangala ungala thirumba thirumba vachu saiyala apaditan man ithuvum

