• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Thangapoovee ♥️♥️♥️

View attachment 377720View attachment 377721

தனிமை தவத்தின்
வரம் நீ
பார்வை தூரத்தின்
பிம்பம் நீ
கேட்கும் திறனின்
குரல் நீ
வாழ்வின் முழுமை
நீ


கொலுசு ஒலியின் ரீங்காரம்... :heart1:

View attachment 377722
Hearts uhh…
You’re the gentle proof that love exists quietly too ❤️ ✨
 
1000356639.jpg1000356640.jpg

உன் பார்வையில்
உறைந்த என்னை
இமை அசைப்பில்
உயிர்ப்பித்து கொடு
கொலுசு ஒலியில்
மௌனிந்த நாட்களை
இசைந்து
மீட்டு எடு


இசையின் இயக்கம் நீ........ :heart1:
1000356641.jpg
 
View attachment 378072View attachment 378073

உன் பார்வையில்
உறைந்த என்னை
இமை அசைப்பில்
உயிர்ப்பித்து கொடு
கொலுசு ஒலியில்
மௌனிந்த நாட்களை
இசைந்து
மீட்டு எடு


இசையின் இயக்கம் நீ........ :heart1:
View attachment 378075

Good morning ✨ Machi @Drofhrts
 
View attachment 378072View attachment 378073

உன் பார்வையில்
உறைந்த என்னை
இமை அசைப்பில்
உயிர்ப்பித்து கொடு
கொலுசு ஒலியில்
மௌனிந்த நாட்களை
இசைந்து
மீட்டு எடு


இசையின் இயக்கம் நீ........ :heart1:
View attachment 378075
Hearts uhh…
Maybe it was never the music,
just you
turning my stillness into a heartbeat again ❤️ ✨
 
View attachment 378346View attachment 378347
மழை மேகமாய்
பூக்களின் மணமாய்
பார்க்கும் வண்ணமாய்
ஆழி சூழல் உலகில்
என்னை சூழ்ந்தவள் நீ


உணர்வின் உச்சம் நீ.....:heart1:

View attachment 378351
Hearts uhh…
Some verses don’t just rhyme… they breathe — just like yours ❤️ ✨
 
Top