• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Sid ❤️ Craze

can't wait anymore for some1 to post this :bandid: this one is total love ❤️
:heart1::heart1::heart1:
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்...

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே!!!
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே❤️
 
என் கண்ணீரிலும்
உன் சிரிப்பைதான் தேடிபார்க்கிறேன்...

நான் கண்மூடியே
உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்!!!
 
என் கண்ணீரிலும்
உன் சிரிப்பைதான் தேடிபார்க்கிறேன்...

நான் கண்மூடியே
உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்!!!
Lovely one babe :heart1::headphones:
 
Top