• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ex.prince_

Favoured Frenzy
Makkaley...Whisky here...
I just try to post a thread (quotes) about:
Life, social, smile, love, pain, sad, motive..etc
நான் ரசித்த கவிதைகள். I post daily 1 or 2 quotes here.
~சிரிப்பு என்பது ஒரு மறைக்கப்பட்ட வலி அவ்வளவு தான். :)
5016db751af3ab1abc4cb4272fa4cfd5.jpg
~அசிங்கம் என்பதெல்லாம் இங்கே கிடையாது இங்கே எல்லாமே அழகுதான்.❤​
vibesthetic.us-28042024-0001~2.jpeg
(இதில் ஏதேனும் நிறை & குறை இருந்தால் கீழே ⬇ தெரிவிக்கவும்)​
~dewhisky✨
 
Last edited:
~ குடிக்றவனும் நல்லவன் இல்ல,
குடிக்காதவனும் நல்லவன் இல்ல
~அட எவனுமே நல்லவன் இல்லடா அவன் அவனுக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய் சேருங்கடா... ✨
Screenshot_2024-04-29-00-34-50-114_com.instagram.android~2.jpg
~நீ என்ன நெனச்சிட்டு இருக்க நீ நெனச்சது எல்லாம் நடக்கும் னா.. :)
Screenshot_2024-04-29-00-36-51-619_com.instagram.android~2.jpg
~dewhisky✨
 
~இந்த வாழ்வே நம்மை சிரிக்க
வைத்தவர்களை அழாமல் பார்த்துக்கொள்ளத்தானே !!​
vibesthetic.us-29042024-0001~2.jpeg
~அவளோதான் எல்லாம் சரி ஆகிரும் நீ அப்டியே போய்டே இரு. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவான் எதையும் காதுல வாங்கிகாத Feel பன்னி மட்டும் அப்டியே உக்காந்துறாத ஏறி மிதிச்சுட்டு போய்ருவானுங்க.​
vibesthetic.us-29042024-0002~2.jpeg
~dewhisky✨
 
~நீ எப்ப உன் happiness பின்னாடி போறத நிறுத்தி நிம்மதிய தேடி போறியோ அப்போ உனக்கே தெரியும். நீ சரியான பாதையில தான் போறனு✨
Screenshot_2024-05-02-03-35-49-914_com.instagram.android~2.jpg
~உண்மையான depression வாதிகள் இந்த உலகத்தோட கண்ணுக்கு முன்னாடி சாதாரண மனிதர்கள் மாதிரி தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க...​
Screenshot_2024-05-02-03-35-55-036_com.instagram.android~2.jpg
~dewhisky✨
 
~எல்லாரும் இருப்பாங்க எல்லாரும் போய்டுவாங்க ஆனால் அவுங்களோட நினைவுகள் ரொம்ப அழகில்லையா? அது இருக்கும்! அவ்வளவுதான் வாழ்க்கை.​
vibesthetic.us-07052024-0001~2.jpeg
~Being an elder son in a middle class family is not so easy Life sucks..​
vibesthetic.us-07052024-0002~2.jpeg
~dewhisky✨
 
Top